மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரூரில்  ரூ. 40,75,000 மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை மாவட்ட ஆட்சியர் கி சாந்தி ஆய்வு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சுற்றுலா > அரூரில்  ரூ. 40,75,000 மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை மாவட்ட ஆட்சியர் கி சாந்தி ஆய்வு
சுற்றுலா

அரூரில்  ரூ. 40,75,000 மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை மாவட்ட ஆட்சியர் கி சாந்தி ஆய்வு

Social Vision
Last updated: 2024/06/20 at 5:09 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
அரூரில்  ரூ. 40,75,000 மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக இன்று அதிகாலை அரூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் வருகை குறித்தும் பேரூராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் நீர் விநியோகம் செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் . கீ சாந்தி ஆய்வு செய்தார்
தொடர்ந்து அரூர் சிறப்பு நிலை பேரூராட்சி கோவிந்தசாமி நகர் பகுதியில்  ரூ. 40,75,000 மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை ஆய்வு செய்து வளாகத்தில்  கூடுதலாக மரக்கன்று நடும் பணிகளை துவக்கி வைத்தார்
அரூர் ஊராட்சி ஒன்றியம் அக்ரகாரம் ஊராட்சி ஆ விளாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்  பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தரமான உணவு சமைத்து உரிய நேரத்தில் பரிமாற வேண்டும் என்றும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
TAGGED: 000 மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை மாவட்ட ஆட்சியர் கி சாந்தி ஆய்வு, 75, அரூரில்  ரூ. 40, அரூர் சிறப்பு நிலை பேரூராட்சி கோவிந்தசாமி நகர் பகுதியில்  ரூ. 40, ஆ விளாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு, உங்களைத் தேடி உங்கள் ஊரில் " திட்டம், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
Social Vision June 20, 2024 June 20, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

இசைஞானி இளையராஜாவுக்கு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ வாழ்த்து 

March 4, 2025
ஆரோக்கியம்

கரும்பாலைகளில் உணவுபாதுகாப்புத்துறையினர் ஆய்வு

January 8, 2025
இந்தியா

தருமபுரி 5 ஆண்டுகளில் ரயில்வே மேம்பாட்டுக்காக ரூ 260 கோடி ஒதுக்கீடு: தருமபுரி எம்பி.செந்தில்குமார்.

February 26, 2024
anbumani ramadass
மாவட்டங்கள்

மத்திய அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2320 போதுமானதல்ல, பாமக அன்புமணி இராமதாஸ்

June 20, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை  மருத்துவ படிப்பில் சேர அர்பணிப்புடன் செயல்படவேண்டும்.  ஆசியரியர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

February 21, 2024
தொல்லியல்

3500 ஆண்டுகளுக்கு முன் மனிதர் பயன்படுத்தய ஜாடி கண்டுபிடிப்பு 

September 29, 2024

மேலும் படிங்க

சுற்றுலாதமிழ்நாடு

காவிரி ஆற்றங்கரையின் அழகை ரசிக்க வியூ பாயின்ட் அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு 

May 9, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
சுற்றுலா

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க, பரிசல் இயக்க தடை

August 31, 2025
இந்தியாசுற்றுலா

செஞ்சிக் கோட்டைக்கு, யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது.

July 12, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?