மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 14 வகை காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு – மந்திரிசபை ஒப்புதல்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > இந்தியா > 14 வகை காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு – மந்திரிசபை ஒப்புதல்
இந்தியா

14 வகை காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு – மந்திரிசபை ஒப்புதல்

Social Vision
Last updated: 2024/06/20 at 6:53 AM
Social Vision
Share
1 Min Read
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இதில் 14 வகை காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
SHARE

14 வகை காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு – மந்திரிசபை ஒப்புதல்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இதில் 14 வகை காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி நெல், பருத்தி, மக்காச்சோளம், துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, ராகி, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளுக்கும், நிலக்கடலை, எள், சோயா உள்ளிட்ட எண்ணெய் வித்துகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

இதையும் படிங்க

வழக்கறிஞராக பணியாற்றிய மம்மூட்டி திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஆனது எப்படி !
ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!
கிருஷ்ணஜெயந்தி: உலகெங்கும் பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாள்

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 117 ருபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரண வகை நெல் குவிண்டாலுக்கு 2,183 ரூபாயில் இருந்து 2,300 ரூபாயாகவும், கிரேடு ‘ஏ’ வகை நெல் குவிண்டாலுக்கு 2,203 ரூபாயில் இருந்து 2,320 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது

இதே போல் மக்காச்சோளம் குவிண்டாலுக்கு 135 ரூபாயும், ராகி குவிண்டாலுக்கு 444 ரூபாயும், துவரம்பருப்பு குவிண்டாலுக்கு 550 ரூபாயும், பாசிப்பருப்பு குவிண்டாலுக்கு 124 ரூபாயும், உளுந்து 450 ரூபாயும், நிலக்கடலை 406 ரூபாயும், எள் 632 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பருத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 501 ரூபாய் உயர்த்தப்பட்டு, 7,121 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

TAGGED: எண்ணெய் வித்துகள், காரீப் பருவ பயிர்கள், மத்திய மந்திரிசபை
Social Vision June 20, 2024 June 20, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆன்மிகம்

பென்னாகரத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஆலயத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

January 9, 2025
‘தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்’
அரசு நல திட்டம்

துறைமுகம் தொகுதியில் ரூ.44.92 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு உதயநிதி திறந்துவைத்தார்.

February 6, 2024
பெரியாம்பட்டி
மாவட்டங்கள்

பெரியாம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் மறியல்.

March 19, 2024
மாவட்டங்கள்

அரூர் காமாட்சி அம்மன் திருகோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி: வருகை புரிந்த தருமபுரி எம்பி ஆ.மணிக்கு சிறப்பான வரவேற்பு.

June 14, 2024
அரசியல்

பாலக்கோடு திமுக அரசை கண்டித்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

January 6, 2025
தமிழ்நாடு

கரும்பு டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம். 

March 11, 2025

மேலும் படிங்க

இந்தியாசினிமா

வழக்கறிஞராக பணியாற்றிய மம்மூட்டி திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஆனது எப்படி !

September 7, 2026
இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!

September 4, 2026
ஆன்மிகம்இந்தியா

கிருஷ்ணஜெயந்தி: உலகெங்கும் பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாள்

September 3, 2026
இந்தியா

சகோதர பாசத்தின் புனிதப் பிணைப்பு: ஆகஸ்ட் 28-ல் ரக்ஷா பந்தன்

August 27, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?