மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி யானை தந்தம் கடந்த முயன்ற இருவர் கைது.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி யானை தந்தம் கடந்த முயன்ற இருவர் கைது.
தமிழ்நாடு

தருமபுரி யானை தந்தம் கடந்த முயன்ற இருவர் கைது.

Social Vision
Last updated: 2024/06/19 at 6:00 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி யானை தந்தம் கடந்த முயன்ற இருவர் கைது.
தருமபுரி வனக்கோட்டம். மொரப்பூர் வனச்சரகம், கம்பைநல்லூர் – வெதரம்பட்டி சாலையில் வாகன சோதனையில் யானை தந்தம் கடத்த முயன்ற இருவரை வனத்துறையினர்  கைது செய்துள்ளனர்.
தருமபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரக அலுவலர் மு.ஆனந்தகுமார் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, 18.06.2024ம் தேதி மாலை கடத்தூர் பிரிவு வனவர்,பா.செந்தில்குமார், வனக்காப்பாளர்கள் ஜி.முனியாண்டி, எ.ஹேமசுந்தர் ஆகியோர் கொண்ட குழுவுடன் கம்பைநல்லூர் வெதரம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்குறிய வாகனம் Maruthi Suzuki Eco நான்கு சக்கர வாகனம் எண். TN 30 CW 2142 ஐ நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் இரண்டு நபர்கள் இரண்டு யானை தந்தங்களை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அவர்களை விசாரணை செய்ததில் (1) விக்னேஷ் த/பெ சீனிவாசன் வயது 23. கோவலன்காடு கிராமம், கட்சுப்பள்ளி அஞ்சல், எடப்பாடி வட்டம், சேலம் மாவட்டம் (2) முரளிதரன் த/பெ.சின்னமயில் வயது 32, கோவலன்காடு கிராமம், கட்சுப்பள்ளி அஞ்சல், எடப்பாடி வட்டம், சேலம் மாவட்டம் எனவும் தெரிவித்தனர் பின்னர் விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் பிடிப்பட்ட விக்னேஷ் மற்றும் முரளிதரன் என்பவர்களை தருமபுரி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர், கா.இராஜாங்கம், ஆணைப்படியும், உதவி வனப்பாதுகாவலர் சி.சரவணன், அரூர் அவர்களின் ஆலோசனையின்படியும் காரிமங்கலம் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி எதிரிகள் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டது.
TAGGED: DFO Dharmapuri, Dharmapuri district forest officer, Dharmapuri Forest department, forest, Forest act, தருமபுரி யானை தந்தம் கடந்த முயன்ற இருவர் கைது.
Social Vision June 19, 2024 June 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் 4,70,297 குடும்ப அட்டை காரர்களுக்கு பொங்கல் பரிசு 

January 3, 2025
மாவட்டங்கள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, கருப்பு சட்டை அணிந்து அரசு பணியாளர்கள் மறியல்.

February 18, 2024
மாவட்டங்கள்

தருமபுரி ஜமாபந்தி பொதுமக்களிடமிருந்து மனு.

June 25, 2024
அரசியல்இந்தியா

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு: காங்கிரஸ் அறிவிப்பு

June 25, 2024
Uncategorized

வருவாய்த்துறைகூட்டமைப்பின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

March 5, 2026
இந்தியா

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவேண்டும். வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

March 15, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?