மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நல்லம்பள்ளியை  சட்டமன்ற தொகுதியாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.அனைத்து சமூக முன்னேற்றப்பேரவை வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > நல்லம்பள்ளியை  சட்டமன்ற தொகுதியாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.அனைத்து சமூக முன்னேற்றப்பேரவை வலியுறுத்தல்.
மாவட்டங்கள்

நல்லம்பள்ளியை  சட்டமன்ற தொகுதியாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.அனைத்து சமூக முன்னேற்றப்பேரவை வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/06/19 at 8:49 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
நல்லம்பள்ளியை  சட்டமன்றதொகுதியாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும். அனைத்து சமூக முன்னேற்றப்பேரவை வலியுறுத்தல்.
நல்லம்பள்ளி நகரில் அனைத்து சமூக மக்கள் முன்னேற்றப் பேரவை உருவாக்கப்பட்டது.பேரவை கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் கோ.விஜயகுமார் தலைமை வகித்தார், சி.தமிழ்வாணன் முன்னிலைவகித்தார்.மா.ரமணி,வரவேற்றுப்பேசினார்.மு.வீரமணி,செ.குப்பன்,ஜெ.கலாம், என்.எஸ்.குதரத், செ.தமிழ்மணி, ர.துரை, த.ரங்கன், ர.தமிழ்செல்வன், மு.தீபாஞ்சி, ரா.சக்தி ஆகியோர் வாழ்த்திபேசினர்.
இக்கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய தலைவராக கோ.விஜயகுமார்,துனைத்தலைவர்களாக ஜெ.கலாம்,ரா.சக்தி, செயலாளராக பெ.குப்பன்,துணைச் செயலாளர்களாக என்.எஸ்.குதரத்,ரா.துரை, பொருளாளராக மு.வீரமணிமற்றும்செயற்குழு உறுப்பினர்களாக முதல்கட்டமாக த.ரங்கன்,சி.தமிழ்வாணன்,மு.செந்தில்,மா.ரமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 நல்லம்பள்ளியை சட்ட மன்ற தொகுதியாக தமிழக அரசு அறிவிக்கப்பட்ட வேண்டும்.நல்லம்பள்ளி ஊராட்சியை பேரூராட்சியாக்கப்பட வேண்டும்.நல்லம்பள்ளியில் வேளாண்மை பல்கலைக் கழகம் அமைக்கவேண்டும்.நல்லம்பள்ளியில் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் மற்றும் மகளீர் கலைக்கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி அமைக்க வேண்டும்

 நல்லம்பள்ளியில் உழவர் சந்தை அமைக்கவேண்டும்.பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிக குறைந்த அளவு கட்டணம் செலுத்தி குடும்ப நிகழ்ச்சிகள் பொதுநிகழ்ச்சிகள் செய்வதற்கு ஏதுவாக இருக்க அனைத்து மக்களும் பயன்படுகின்ற வகையில் பொதுச் சமுதாயக்கூடம் (பராமரிப்புடன்) அமைக்கவேண்டும்.நல்லம்பள்ளி வட்டாரமான பிறகு வட்டாரத்திற்கென்று அரசுவழங்கும். அரசு அலுவலகங்களான சார்பதிவாளர் அலுவலகம் DSP அலுவலகம், LIC அலுவலகம் வனச்சரக அலுவலகம் அமைத்திட வேண்டும்.

நல்லம்பள்ளி அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.நல்லம்பள்ளி ஏரியில் குழந்தைகள் மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் நல்லம்பள்ளியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் வெளியூர் சென்று வர இரவுநேரங்களில் பேருந்து வசதி இல்லாத சூழல் இருக்கின்றது. எனவே தருமபுரியிலிருந்து நல்லம்பள்ளி வரை இரவு நேர நகரப்பேருந்து விட வேண்டும். நல்லம்பள்ளியில் வனபாதுகாப்பு அலுவலகம் மற்றும் குடியிருப்பு வீடுகள் அமைத்திட வேண்டும்.

நல்லம்பள்ளியிலிருந்து பொம்மிடி வரை (இலளிகம் வழி போக்குவரத்து சாலை விரிவுப்படுத்தி போக்குவரத்துசாலை அமைக்க வேண்டும்.நல்லம்பள்ளியில் கிளை நூலகம் அமைக்கவேண்டும்ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தினை தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து எரிகளுக்கும் நீர்பாசனம் செய்து விவசாயத்தை காத்திட வேண்டும்.அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் அறங்காவலர்குழு உறுப்பினராக நல்லம்பள்ளியை சார்ந்த இரு நபர்களை நியமனம் செய்ய வேண்டும்.நல்லம்பள்ளி சேலம் மெயின் ரோட்டிலிருந்து விநாயகர் கோவில் வழியாக சிவாடி இரயில்வே நிலையத்திற்கு மினி பேருந்து விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.மு.வீரமணி நன்றி கூறினார்.

TAGGED: ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வலியுறுத்தல், நல்லம்பள்ளஅனைத்து சமூக முன்னேற்றப்பேரவை, நல்லம்பள்ளி, நல்லம்பள்ளியை  சட்டமன்ற தொகுதியாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.அனைத்து சமூக முன்னேற்றப்பேரவை வலியுறுத்தல்.
Social Vision June 19, 2024 June 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆன்மிகம்

தருமபுரியில் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா.

August 30, 2026
அரசியல்

திமுக மண்டல தேர்தல் பொறுப்பாளரான தங்கம் தென்னரசை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற விருதுநகர் வேட்பாளர் விஜய பிரபாகரன்

April 3, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

இந்துஸ்தான் பெட்ரோலியம் கம்பெனியில் பணிபுரிய வாய்ப்பு

March 2, 2024
சினிமா

தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்

June 22, 2024
மாவட்டங்கள்

தருமபுரியில்  பீம் ஆர்மி ஆசாத் சமாஜ் (கான்சிராம்) கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா 

April 14, 2025
Uncategorized

அகரம் விதைத்திட்டம் 5287 மாணவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. நடிகர் சூர்யா பெருமிதம் 

July 28, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?