மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு: 688 காலிப்பணியிடங்கள் உடனே அப்ளை பண்ணுங்க.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > வேலைவாய்ப்பு > தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு: 688 காலிப்பணியிடங்கள் உடனே அப்ளை பண்ணுங்க.
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு: 688 காலிப்பணியிடங்கள் உடனே அப்ளை பண்ணுங்க.

Social Vision
Last updated: 2024/06/19 at 7:31 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு: 688 காலிப்பணியிடங்கள் உடனே அப்ளை பண்ணுங்க.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை, கும்பகோணம் மற்றும் எம்.டி.சி சென்னை ஆகிய மண்டலங்களில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 668 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2024
பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate (Engineering) Apprentices)
காலியிடங்களின் எண்ணிக்கை: 85
TNSTC – Madurai:  20
TNSTC – Kumbakonam: 35
MTC, Chennai – 30
கல்வித் தகுதி : Mechanical Engineering / Automobile Engineering/ Civil Engineering/ Electrical and Electronics Engineering படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 9,000
பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices)
காலியிடங்களின் எண்ணிக்கை : 303
TNSTC – Madurai:  51
TNSTC – Kumbakonam: 62
MTC, Chennai – 190
கல்வித் தகுதி : Mechanical Engineering / Automobile Engineering/ Civil Engineering/ Electrical and Electronics Engineering டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 8,000
பட்டதாரி பயிற்சி (Graduate Apprentices)
காலியிடங்களின் எண்ணிக்கை: 300 (TNSTC – Kumbakonam)
கல்வித் தகுதி : B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 9,000
பயிற்சி கால அளவு : 1 வருடம்
தேர்வு செய்யப்படும் முறை : 
டிகிரி, டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டிற்கு பயிற்சி அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : 
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட மண்டலங்களின் பெயர்களை தெரிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com/ என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.
TAGGED: Mechanical Engineering / Automobile Engineering/ Civil Engineering/ Electrical and Electronics Engineering, Tamil Nadu Government State corporation, Tnstc, TNSTC employees recruitment, www.nats.education.gov.in, அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை, கும்பகோணம் மற்றும் எம்.டி.சி சென்னை ஆகிய மண்டலங்களில் பணி நிரப்பப்படும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு: 688 காலிப்பணியிடங்கள் உடனே அப்ளை பண்ணுங்க., தமிழ்நாடு கவர்மெண்ட் ஸ்டேட் கார்ப்பரேஷன்
Social Vision June 19, 2024 June 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில்  90.14 சதம் விறுவிறுப்பான வாக்குபதிவு

April 23, 2026
அரசு நல திட்டம்

பாலக்கோடு அருகே 5 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்-திரளான பொதுமக்கள் பங்கேற்பு

July 26, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

TNPSC வேலை வாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் 

April 24, 2024
தமிழ்நாடு

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் பி.சண்முகம்

July 14, 2024
அரசு நல திட்டம்

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினருக்கு  மாற்றுத்திறனாளிகள் ஜூலை 17 க்குள் விண்ணப்பிக்கலாம் 

July 1, 2025
இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

சட்டமன்றப் பேரவையில், நீட் விலக்கு தீர்மானத்தை முன்மொழிந்த முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்

June 28, 2024

மேலும் படிங்க

விளையாட்டுவேலைவாய்ப்பு

விளையாட்டுகளுக்கு பயிற்சியாளராக 28 நபர்களுக்கு பணி ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

February 19, 2026
வேலைவாய்ப்பு

தருமபுரியில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் பிப் -21 ல் துவக்கம்  மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தகவல் 

February 19, 2026
இந்தியாவேலைவாய்ப்பு

சீர்மரபினர்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

August 4, 2024
தமிழ்நாடுவேலைவாய்ப்பு

தமிழ் வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு: நேரடி நியமனம் 8 ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

July 13, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?