மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கடல் அளவு உயர்ந்து கடுகளவு குறைந்த தங்கத்தின் விலை!
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தொழில் > கடல் அளவு உயர்ந்து கடுகளவு குறைந்த தங்கத்தின் விலை!
தொழில்

கடல் அளவு உயர்ந்து கடுகளவு குறைந்த தங்கத்தின் விலை!

Social Vision
Last updated: 2024/06/19 at 7:23 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
கடல் அளவு உயர்ந்து கடுகளவு குறைந்த தங்கத்தின் விலை!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,560-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.05  உயர்ந்து ரூ.6,695-க்கு விற்பனையானது.
இன்றைய (ஜூன் 19) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40  குறைந்து ரூ.53,520-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.05 குறைந்து ரூ.6,690-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,160-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,280-ஆக விற்பனையாகிறது.
TAGGED: 22 carat gold rate, Chennai today gold rate, Chennai today silver rate, Today gold rate, கடல் அளவு உயர்ந்து கடுகளவு குறைந்த தங்கத்தின் விலை!
Social Vision June 19, 2024 June 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

தருமபுரியில் ,நடமாடும் உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி.

September 30, 2024
Uncategorized

குரூப்-4 போட்டி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பார்வையிட்டார்.

June 9, 2024
குற்றம்

தொப்பூரில் விபத்துக்குள்ளான கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு 

February 17, 2024
மாவட்டங்கள்

தலித் மாணவரை  சுட்டுகொன்ற காவல்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.

March 2, 2024
புத்தகம் பேசினால்

சமூகத்தின் பன்முக கலாச்சாரத்தை சொல்லும் சுளுந்தீ நூல் 

October 22, 2024
பிரபஞ்சன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)
புத்தகம் பேசினால்

நான் நிறைவோடு இருக்கிறேன் – பிரபஞ்சன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)

April 29, 2024

மேலும் படிங்க

தொழில்

தங்கத்தின் விலை ரூ 120 உயர்ந்து ரூ 7420 க்கு விற்பனை 

June 19, 2025
தொழில்

கடந்த ஒரு வாரகாலமாக குறைந்து வரும் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

July 30, 2024
தொழில்

ஜவுளிப் பூங்காக்கள் 50 சதவீத அரசு மானியத்துடன் அமைக்கும் திட்டம் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் 

July 18, 2024
தொழில்

தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் 

July 8, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?