மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பென்னாகரம் பேருந்து நிலையத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக திறக்க கோரியும், பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயர் சூட்ட கோரி புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பென்னாகரம் பேருந்து நிலையத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக திறக்க கோரியும், பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயர் சூட்ட கோரி புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம்
மாவட்டங்கள்

பென்னாகரம் பேருந்து நிலையத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக திறக்க கோரியும், பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயர் சூட்ட கோரி புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம்

Social Vision
Last updated: 2024/06/19 at 9:46 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

பென்னாகரம் பேருந்து நிலையத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக திறக்க கோரியும், பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயர் சூட்ட கோரி புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் பிரச்சாரம் நடைபெற்றது.

பென்னாகரம் பேருந்து நிலையம் புதியதாக கட்டுவதற்காக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பழைய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு, புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த பணிகள், தற்போது கட்டிடப் பணிகள் மட்டும் முடிக்கப்பட்ட நிலையில் தரை அமைக்காமல் பல மாதக்கணக்கில் கிடப்பில் போட்டுள்ளது மாவட்ட நிர்வாகம். இது குறித்து பலமுறை பொதுமக்களும் புரட்சிகர மக்கள் அதிகாரமும் ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடத்தி வந்தது.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

தற்போது தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி மக்கள் நிற்க கூட இடமில்லாமல் வெட்ட வெளியில், மழை, வெயிலில் கார்த்திருக்க வேண்டிய நிலையில் பொதுமக்கள் உள்ளனர். மேலும் குடிநீர் வசதி, போதுமான கழிவறை வசதி போன்றவை எல்லாம் அறவே இல்லை. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பெரும் நகரங்களுக்கு சென்று வருகின்ற மக்கள், தினமும் அலுவலகத்துக்கு செல்லுபவர்கள் சிறு வணிகர்கள் என பெரும்பான்மையான மக்கள் பாதிக்கிற நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையை கண்டு மாவட்ட நிர்வாகம் தீர்த்துக் கொடுக்காமல் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் அமைதி காத்து நிற்கிறது. எனவே இந்த பேருந்து நிலையத்தை போர்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து உடனடியாக திறக்க வேண்டும், மேலும் பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயரை சூட்ட வேண்டும். என்ற அடிப்படையில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பாக பென்னாகரம் கடைவீதி மற்றும் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இறுதியாக பென்னாகரம் வட்டாட்சியர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனுக்கள் வழங்கப்பட்டன.

TAGGED: தருமபுரி மக்கள் அதிகாரம், மக்கள் அதிகாரம், மக்கள் அதிகாரம் பென்னாகரம்
Social Vision June 19, 2024 June 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்.தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பங்கேற்பு.

November 29, 2024
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் சராசரியாக 37.56 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

May 18, 2025
Uncategorized

பொதுத் தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது நல் வாழ்த்துகள்.மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன்

March 3, 2025
இந்தியா

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

February 26, 2024
ராமதாஸ் அறிக்கை
தமிழ்நாடு

இராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது அட்டூழியத்திற்கு அரசு முடிவு கட்டுவது எப்போது ? – ராமதாஸ் கேள்வி

February 8, 2024
தமிழ்நாடு

சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு தலைவருக்கு தருமபுரியில் வரவேற்பு 

August 20, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?