மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மனு அளித்த ஒரேநாளில் 5 நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ 1.25 இலட்சம் கடனுதவி ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > மனு அளித்த ஒரேநாளில் 5 நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ 1.25 இலட்சம் கடனுதவி ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
அரசு நல திட்டம்

மனு அளித்த ஒரேநாளில் 5 நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ 1.25 இலட்சம் கடனுதவி ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.

Social Vision
Last updated: 2024/06/19 at 1:15 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

மனு அளித்த ஒரேநாளில் 5 நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ 1.25 இலட்சம் கடனுதவி ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட ” உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம் தொட்டம்பட்டி ஊராட்சியில் ஆய்வின் போது திருப்பதி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஊசி மணி, பாசிமணி மற்றும் கவரிங் நகை மற்றும் கவரிங் ஆபரண நகைகள் தயார் செய்து தொழில் தொடங்குவதற்கு கடன் கேட்டு மனு அளித்தனர்.

அதன் அடிப்படையில், உடனடியாக பரிசீலனை செய்து, இன்றைய தினமே (19.06.2024) அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் 5 நரிக்குறவ இன மகளிருக்கு ரூ.1.25 இலட்சம் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.

இதையும் படிங்க

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு
16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 
இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கௌரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர்,மகளிர் திட்ட இயக்குனர் திரு. பத்ஹூ முகம்மது நசீர், மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர்கள் முருகேசன், தசந்தோஷம் ஆகியோர் உள்ளனர்.

TAGGED: @Dharmapuricollector, Action to Dharmapuri collector, உங்களைத் தேடி உங்கள் ஊரில் " திட்டம், மனு அளித்த ஒரேநாளில் 5 நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ 1.25 இலட்சம் கடனுதவி ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
Social Vision June 19, 2024 June 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026
தமிழ்நாடு

இலக்கிய பேராசான் அமரர், ப.ஜீவானந்தம் 62 -ஆவது நினைவுதினம் அனுசரிப்பு 

February 6, 2025
ஆன்மிகம்

சூடனூர் கிராமத்தில் ஸ்ரீ சக்தி விநாயகர் நூதன ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடட்டம்

February 16, 2025
அரசியல்

பிரதமர் மோடி தியானம்

May 30, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்லூரி விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : ஆர்வமாக செல்பி எடுத்த மாணவர்கள் 

February 28, 2024
மாவட்டங்கள்

தருமபுரியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் 

March 18, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?