மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மொரப்பூர் காவல்நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > மொரப்பூர் காவல்நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு 
மாவட்டங்கள்

மொரப்பூர் காவல்நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு 

Social Vision
Last updated: 2024/06/19 at 8:26 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

 மொரப்பூர் காவல்நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு 

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மொரப்பூர் காவல்நிலையம் மொரப்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் – திட்டத்தின் கீழ் மொரப்பூர் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா செயல்பாடுகள், வழக்குகள் பதிவு செய்த பதிவேடுகள் துப்பாக்கி லைசென்ஸ் பராமரிக்கப்படும் பதிவேடு மற்றும் வருகை பதிவேடு ஆண்கள் மற்றும் பெண்கள் கைதி அறைகளை ஆய்வு செய்தார்.குற்றவாளிகள் பிடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  காவல் ஆய்வாளரிடம் கேட்டறிந்தார்

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

மேலும் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது விசாரணை செய்து சட்டப்படி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து மொரப்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்து அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள வீட்டுமனை பட்டா வழங்கும் பணிகள் உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்

TAGGED: Gorakhpur police station inspection Dharmapuri district collector k Shanti, Marapur revenue office inspection collector, Police station, மொரப்பூர் காவல்நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு, மொரப்பூர் காவல்நிலையம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு
Social Vision June 19, 2024 June 19, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

அண்ணா வழியில் அயராது உழைப்போம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

February 3, 2025
தமிழ்நாடு

கோழியை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை – சி.சி.டி.வி.காட்சி வைரல் 

May 30, 2024
நலதிட்டம்
அரசு நல திட்டம்

25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி மற்றும் மென் திறன் பயிற்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

February 14, 2024
அரசியல்

பாலக்கோட்டில் பேரூர் கழக திமுக செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

September 8, 2024
புத்தகம் பேசினால்

தகடூர் புத்தகப் பேரவை சார்பில் குழந்தைகளுக்கு காகித மடிப்புக் கலைபயிற்சி முகாம்

May 22, 2024
மாவட்டங்கள்

ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

February 11, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?