மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ‘நீட்’ தேர்வைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > ‘நீட்’ தேர்வைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு

‘நீட்’ தேர்வைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/06/18 at 4:35 PM
Social Vision
Share
1 Min Read
இனியும் தேவையா நீட் தேர்வு
SHARE

‘நீட்’ தேர்வைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய அரசின் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி “இனியும் தேவையா நீட் தேர்வு” எனும் முழக்கத்தோடு திராவிட மாணவர் கழகம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரப் பாண்டியன் தலைமை தாங்கினார். மருத்துவக் கல்லூரி மாநில அமைப்பாளர் ப. நீலன் வரவேற்புரையாற்றினார்.

இனியும் தேவையா நீட் தேர்வு

திராவிடர் கழகத் துணைத் தலைவர், கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.

இதையும் படிங்க

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

இனியும் தேவையா நீட் தேர்வு

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு செல்வ பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன், மதிமுக கொள்கை விளக்க மாநில செயலர் ஆ.வந்தியத்தேவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், பொது பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் சட்டக் கல்லூரி மாநில அமைப்பாளர் இளமாறன் நன்றி கூறினார்.

TAGGED: Dravidar kazhagam, dsf protest, K. Veeramani, ஆசிரியர் கி.வீரமணி, இனியும் தேவையா நீட் தேர்வு, கவிஞர் கலி. பூங்குன்றன், திராவிட மாணவர் கழகம், திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்
Social Vision June 18, 2024 June 18, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

இந்துஸ்தான் பெட்ரோலியம் கம்பெனியில் பணிபுரிய வாய்ப்பு

March 2, 2024
சாதனையாளர்கள்தமிழ்நாடு

உலக அளவில் சாதித்த தமிழ்நாட்டு இளைஞர்கள்

January 9, 2024
குற்றம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனைவி ,2 குழந்தைகள்  இறந்து அழுகிய நிலையில் சடலமாக  மீட்பு 

May 31, 2024
தமிழக-அரசு-பள்ளி-ஆசிரியர்கள்-EL-விடுமுறை-குறித்த-முக்கிய
கல்வி & வேலைவாய்ப்பு

6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க உத்தரவு

April 27, 2024
அரசு நல திட்டம்வேலைவாய்ப்பு

புதிய தொழில் முனைவோர் ரூ 10 இலட்சம் முதல் ரூ 5 கோடி வரை மானியத்துடன்‌ கடன் பெற விண்ணப்பிங்க!

June 26, 2024
தமிழ்நாடு

நல்லம்பள்ளியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

December 3, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.

August 18, 2026
தமிழ்நாடு

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

August 13, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

முதலமைச்சர் கோப்பை–2026 விளையாட்டுப் போட்டி:ஆகஸ்ட் 6 முதல் இணையதளத்தில் பதிவு தொடக்கம்

August 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?