மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி எம்பி ஆ.மணி பணி சிறக்க வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > தருமபுரி எம்பி ஆ.மணி பணி சிறக்க வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அரசியல்

தருமபுரி எம்பி ஆ.மணி பணி சிறக்க வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Social Vision
Last updated: 2024/06/18 at 5:42 PM
Social Vision
Share
0 Min Read
உதயநிதி ஸ்டாலின்
SHARE

தருமபுரி எம்பி ஆ.மணி பணி சிறக்க வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல் 2024 – ல் தருமபுரியில் போட்டியிட்டு வெற்றிக் கொடி நாட்டிய நமது தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்களையும், நாமக்கல்லில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த சகோதரர் மாதேஸ்வரன் அவர்களையும் இன்று நேரில் வாழ்த்தினோம்.

உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கின்ற வகையிலும், பாசிசத்தை வீழ்த்திடும் முனைப்புடனும் செயலாற்றவுள்ள அவர்களின் பணிகள் சிறக்கட்டும். என அமைச்சரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இதையும் படிங்க

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 
TAGGED: உதயசூரியன், உதயநிதி ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தி.மு.கழகம், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன்
Social Vision June 18, 2024 June 18, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

ஒகேனக்கல் சிங்காபுரம் மக்களுக்கு மீன்பிடி உரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

June 16, 2024
தமிழ்நாடு

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 5 சுற்று வாக்கு எண்ணிக்கை பாமக முன்னிலை 

June 4, 2024
விளையாட்டு

அரூரில் போதைபொருள் பாலியல் குற்றங்களுக்கு எதிரான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா 

December 29, 2024
மாவட்டங்கள்

தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும் மதிமுக கோரிக்கை

February 11, 2026
தமிழ்நாடு

முள்ளங்கி விலை சரிவால் விவசாயிகள் கவலை

March 4, 2025
அரசியல்

தீபாவளித் திருநாளில் வகுப்புவாத நச்சு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும்:காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தீபாவளி வாழ்த்துச் செய்தி

October 19, 2025

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?