மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க கோரி மாதர் சங்கம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க கோரி மாதர் சங்கம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்.
மாவட்டங்கள்

குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க கோரி மாதர் சங்கம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்.

Social Vision
Last updated: 2024/06/18 at 3:09 PM
Social Vision
Share
1 Min Read
மாதர் சங்கம்
SHARE

குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க கோரி மாதர் சங்கம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்.

தருமபுரி ஜூன்-18,

குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், தருமபுரி பேருந்து நிலையத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது.

சமீப காலமாக குழந்தைகள் மீதான வன்முறை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்குழந்தைகள் மீதான வன்முறை வீடுகளில், பள்ளிகளில் பொது இடங்களில் எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு நிலையில் வன்முறை சமபவம் நடந்து வருகிறது.
குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க, அரசும், சமூகமும், கூடுதல் பொறுப்போடும் அக்கறையோடும் செயல்படவேண்டியுள்ளது. குழந்தைகள் மீதான வன்முறை சம்பவத்தில் காவல்துறை உரிய சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வதும்.குற்றாவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை தொடர் கவனம் செலுத்துவதும், மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை உத்தரவாதப்படுத்தி நீதிமன்றத்தில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கவேண்டும்.பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் காவல்துறை செயல்படவேண்டும். ஆறுமாத்திற்குள் வழக்கை முடித்து தண்டனை கிடைக்கவேண்டும்.

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

மாதர் சங்கம்
மேலும்குழந்தைகள் மீதான வன்முறை நடக்க காரணமாக இருக்கும் போதை பொருட்களை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பாலியல்கல்வி குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கவேண்டும். தமிழகத்தில் குழந்தைகள் நல ஆணையம் செயல்படாமல் உள்ளது.உடனடியாக ஆணையத்திற்கு தலைவரை நியமிக்கவேண்டும்.குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ அரசும் பெற்றோரும் சமூகமும் இணைந்து குரல் எழுப்ப வேண்டும் என வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவது ஜூன் 17 முதல் 22வரை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தருமபுரி பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் நடைபெற்றது மாதர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ஜெயா தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி ,மாவட்ட நிர்வாகிகள் கே.பூபதி,கே.சுசிலா தருமபுரி ஒன்றியசெயலாளர் எம்.மீணாட்சி ,ஆகியோர் கல்லூரி மற்றும் பள்ளிமாணவர்கள் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

TAGGED: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், குழந்தைகள் நல ஆணையம், குழந்தைகள் மீதான வன்முறை, பாலியல்கல்வி, பெண்குழந்தைகள் மீதான வன்முறை, மாதர் சங்கம்
Social Vision June 18, 2024 June 18, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆன்மிகம்

தஞ்சை பெரிய கோவிலின் பிரமிக்க வைக்கும் கோபுரத்தின் அதிசயம் என்ன ?

December 19, 2023
லால் சலாம்
சினிமா

ரசிகர்களை ஏமாற்றிய லால் சலாம் !

February 9, 2024
மாவட்டங்கள்

பிற மாவட்டங்களிலிருந்து ஊழியர்களை பணியமர்த்துவதை கண்டித்து, ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்.

January 6, 2025
அரசியல்

தருமபுரி பாராளுமன்ற தொகுதி நிலவரம் 

June 4, 2024
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ரூ 400 வரை கட்டணம் உயரும்  ஏப்.1-ம் தேதி முதல் அமல்

March 23, 2024
Uncategorized

பொதுத் தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது நல் வாழ்த்துகள்.மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன்

March 3, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?