மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மின்வாரியத்தில் கணக்கீட்டு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பகோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > மின்வாரியத்தில் கணக்கீட்டு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பகோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்.
கல்வி & வேலைவாய்ப்புமாவட்டங்கள்

மின்வாரியத்தில் கணக்கீட்டு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பகோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/06/18 at 3:00 PM
Social Vision
Share
1 Min Read
citu
SHARE

மின்வாரியத்தில் கணக்கீட்டு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பகோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்.

தருமபுரி ஜூன்-18, தமிழ்நாடு மின்வாரிய கணக்கீட்டு பிரிவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கணக்கீட்டு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். கணக்கீட்டு பணி செய்திட கைபேசி / டேப் வழங்கவேண்டும். மொபைல் டேட்டா ரீசார்ஜ் செய்ய மாதம் தோறும ரூ. 500/- வழக்கவேண்டும்.கணக்கீட்டு பிரிவு ஊழியர்களுக்கு முறையே பதவி உயர்வு வழங்கவேண்டும். கணக்கீட்டாளர்களுக்கு இரண்டான்டுகளாக நிறுத்தி வைத்துள்ள விருப்ப இடமாறுதல் உத்தரவு வழங்கவேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தனியாரிடம் விடக்கூடாது.உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் எம்.ஆறுமுகம் தலைமைவகித்தார். மாநிலதுணைத்தலைவர் பி.ஜீவா, மாவட்ட செயலாளர் தீ.லெனின்மகேந்திரன், பொருளாளர் திம்மராயன், மாவட்ட இணைசெயலாளர் கே.ஜெகநாதன், ஏ.கோவிந்தன், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.

இதையும் படிங்க

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 
TAGGED: CITU, CITU DHARMAPURI, Citu Tamil Nadu, சிஐடியு, தமிழ்நாடு மின்வாரிய கணக்கீட்டு பிரிவு ஊழியர்கள், தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம்
Social Vision June 18, 2024 June 18, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பென்னாகரம் வட்டம் கோட்டூர்மலை கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்.

March 22, 2024
ஆரோக்கியம்

பாலக்கோட்டில், தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற கடைகளுக்கு ரூ25000 அபராதம் உணவு பாதுகாப்புதுறையினர் நடவடிக்கை

October 19, 2024
அரசு நல திட்டம்

காணொலி கட்சி வாயிலாக பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 

November 8, 2024
Uncategorized

காரிமங்கலம்  ரூ.3.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு   

June 7, 2024
மாவட்டங்கள்

நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து, வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்: மாவட்ட கழக செயலாளர் பி.பழனியப்பன் பங்கேற்பு

March 15, 2024
மாவட்டங்கள்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் 

October 29, 2025

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026
மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 9, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?