மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சமூகநலத்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > சமூகநலத்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்
மாவட்டங்கள்

சமூகநலத்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

Social Vision
Last updated: 2024/06/15 at 2:58 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

சமூகநலத்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை பணியாளர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் வி.பழனிச்சாமி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் வி.ஆர்.ஸ்டாலின் வரவேற்றார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.தெய்வானை சிறப்புறையாற்றினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.சேகர் ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி ,முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் சி.காவேரி ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.மாவட்ட தலைவராக வி.பழனிச்சாமி,மாவட்ட செயலாளராக வி.ஆர்.ஸ்டாலின்,மாவட்ட பொருளாளர் வினோத்,மாவட்ட துணைத்தலைவர் ஆர்.தெய்வானை ,மாவட்ட இணைசெயலாளர் தமிழ்மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும்.முடக்கப்பட்ட சரண்டர்வழங்கவேண்டும்.அங்கன்வாடியில் இருந்து சமூகநலத்துறைக்கு பணிநியமன முறையில் செய்த பணியாளர்கள் மேற்பார்வை நிலை-1, சமூகநல விரிவாக்க அலுவலர் மேற்பார்வையாளர் நிலை -2 ,ஊர்நல அலுவலர் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும்.சமூகநலத்துறையில் பணியாற்றும்ஆண்கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும்.

சமூகநலத்துறையில் பணிபுரியும் அலுவலர்,பணியாளர்களுக்கு உரியகாலத்தில்பணிவரன்முறைசெய்து பதவிஉயர்வு வழங்கவேண்டும்.துறை விரிவாக்கத்தின் போது அனைத்து நிலை பணியாளர்களுக்கும் பதவிஉயர்வு பகிர்ந்தளிக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

TAGGED: சமூகநலத்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல், தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை பணியாளர் சங்கம்
Social Vision June 15, 2024 June 15, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

2015-ஆம் ஆண்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்கள்,நடிகர்கள்: இன்று விருது வழங்கும் விழா

March 4, 2024
சட்ட கல்லூரி மாணவர் போராட்டம்
மாவட்டங்கள்

தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி, சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

March 5, 2024
தமிழ்நாடு

ஓட்டு திருட்டை கண்டித்து தருமபுரி மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு கையெழுத்து இயக்கம் துவக்கம்

October 6, 2025
ஆரோக்கியம்

மருத்துவத்துறையில் 172 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

June 30, 2025
தமிழ்நாடு

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 6 சுற்று வாக்கு எண்ணிக்கை பாமக முன்னிலை 

June 4, 2024
மாவட்டங்கள்

தருமபுரி அதிமுக வேட்பாளர் இரா.அசோகனுக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர்கள் ஆதரவு

March 28, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?