மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: எட்டயபுர வரலாற்றை விவரிக்கும் வம்சமணிதீபிகை நூல் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > புத்தகம் பேசினால் > எட்டயபுர வரலாற்றை விவரிக்கும் வம்சமணிதீபிகை நூல் 
புத்தகம் பேசினால்

எட்டயபுர வரலாற்றை விவரிக்கும் வம்சமணிதீபிகை நூல் 

Social Vision
Last updated: 2024/06/14 at 8:09 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

எட்டயபுர வரலாற்றை விவரிக்கும் வம்சமணிதீபிகை நூல் 

எட்டயபுர வரலாற்றை நூலாக வெளியிட வேண்டும் என்ற ஆர்வத்தில் திரு.இளசை மணியன், திரு.வே.சதாசிவன், திரு.மா.ராஜாமணி ஆகீய மூவரும் ஆறு மாதங்கள் தொடர்ந்து உழைத்து இவ்வரலாற்று நூலை வெளியிட்டனர். அதன் பின்னர், சுவாமி திஷிதரின் வம்சமணிதீபிகை நூலைப் பதிப்பிக்க வேண்டும் என்ற ஆவலிலும் பாரதியாரின் கடிதம் ஏற்படுத்திய ஆர்வத்தினாலும் இந்த நூலின் பிரதியைத் தேடிய திரு.இளசை மணியன், ‘திருநெல்வேலி சரித்திரம்’ எழுதிய குருகுஹதாச பிள்ளை அவர்களின் குமாரர் கு.பக்தவச்சலம் அவர்களிடம் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கின்றார். தன்னிடம் இருந்த ஒரே பிரதியை திரு.இளசை மணியத்திடம் வழங்கி இப்பணியை ஆரம்பிக்குமாறு ஊக்கப்படுத்தியிருக்கின்றார் திரு.கு.பக்தவச்சலம்.

பாரதி எண்ணப்படி கடின தமிழ் நடையையும் பிழைகளையும் திருத்தி எளிய தமிழில் வெளியிட எண்ணம் கொண்டிருந்த இவர் பலரிடம் இது பற்றி கலந்து பேசிய போது அதனை அப்படியே மாற்றமில்லாமல் பதிப்பிக்குமாறு நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதில் குறிப்பாக தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் எவ்வித திருத்தமும் செய்யாமல் மூல நூலை அப்படியே வெளியிட வேண்டும் என வற்புறுத்திக் கூறியதன் அடிப்படையில் மாற்றங்கள் இன்றி இந்நூலைப் பதிப்பித்துள்ளார் திரு.இளசை மணியன் அவர்கள்.

வம்சமணிதீபிகையின் மூலம் 1879ல் வெளிவந்துள்ளது. இந்த நூல் வாய்மொழிச் செய்திகள், அரண்மனையில் பாதுகாப்பில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது என்பது நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்
கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

நூல்; வம்சமணிதீபிகை
வகைமை; வரலாறு
பதிப்பாசிரியர்; இளசை மணியன்
வெளியீடு; பரிசல்
விலை; 230

நூலைப் பெற; 9790443979

TAGGED: இளசை மணியன், எட்டயபுர வரலாறு, பரிசல் வெளியீடு, வம்சமணிதீபிகை, வரலாறு
Social Vision June 14, 2024 June 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

தருமபுரி மாவட்டத்தில் ஃபெஞ்சல்புயல் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் 

December 4, 2024
அரசியல்

புதிய வாக்காளர், மகளிர் உறுப்பினராக சேர்க்கவேண்டும்- 2 கோடி உறுப்பினர் சேர்க்க  இலக்கு :தமிழக வெற்றிக்கழகம்.

February 19, 2024
அரசு நல திட்டம்

உலக நவீன வாசக்டமி இருவாரம் அனுசரிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி 

November 27, 2024
தமிழ்நாடு

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி 20856 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

June 4, 2024
சுற்றுலா

 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு உரிய பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் ஆட்சியர் ரெ. சதீஷ்  தகவல்        

June 28, 2025
மாவட்டங்கள்

நியூகாலனியில் டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா

March 10, 2024

மேலும் படிங்க

புத்தகம் பேசினால்

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்

October 2, 2025
தமிழ்நாடுபுத்தகம் பேசினால்

கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.

September 30, 2025
புத்தகம் பேசினால்

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தகக் காட்சியைத் திறந்து வைத்து  பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

December 27, 2024
குழந்தைகள் உலகம்புத்தகம் பேசினால்

நூலாசிரியருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி 

November 18, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?