மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பள்ளிக் கல்வித்துறையின் ஐம்பெரும் விழா: தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > பள்ளிக் கல்வித்துறையின் ஐம்பெரும் விழா: தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கல்வி & வேலைவாய்ப்புதமிழ்நாடு

பள்ளிக் கல்வித்துறையின் ஐம்பெரும் விழா: தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Social Vision
Last updated: 2024/06/14 at 8:15 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

 பள்ளிக் கல்வித்துறையின் ஐம்பெரும் விழா: தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள், கல்லூரிகளில் சேரும்போது மாதம் 1000 ரூபாய் வழங்குகிற ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்ற மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பை வெளியிட்டு, 22,931 திறன்மிகு வகுப்பறைகளை நம் முதலமைச்சர் திறந்து வைத்தார்கள்.
தமிழ் புதல்வன்
குறிப்பாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவச் செல்வங்களுக்கு தலா 10 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் – பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் அளவு மாணவ – மாணவியரை தேர்ச்சி பெற வைத்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் – ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி உள்ளிட்டவற்றை வழங்கி நம் முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார்.
தமிழ் புதல்வன்
மேலும், முதலமைச்சர் அவர்கள், 67 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை குவித்து தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, எதிர்கால வீரர் – வீராங்கனையரை அடையாளம் காட்டியதற்காக, விளையாட்டு மேம்பாட்டுத்துறை பாராட்டி பெருமைப் படுத்தியது.
ஊக்கத்தொகை – பாராட்டுச்சான்றிதழ்களை பெற்ற ஆசிரியர் பெருமக்கள் – மாணவ – மாணவியருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

TAGGED: @socialvisiontv, Social vision tv.in tamilnadu, Tamil Puthalvan scheme, Tamilnadu School Education, TN Government, TNSE, தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு பள்ளி கல்வி துறை, தமிழ்ப்புதல்வன் திட்டம், பள்ளிக்கல்வித்துறையின் ஐம்பெரும் விழா:தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்., முதல்வர் ஸ்டாலின்
Social Vision June 14, 2024 June 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

கோவை கல்லூரி மாணவி-கூட்டு வல்லுறவு கொடூரம்: பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

November 5, 2025
தமிழ்நாடு

மூடப்பட்ட கும்மனூர் ரயில் நிலையத்தை திறக்ககோரி தருமபுரி எம்பி ஆ.மணி ஒன்றிய அமைச்சரிடம் மனு.

July 25, 2024
தொல்லியல்

தருமபுரி வரலாற்று சின்னமான   சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூண் புனரமைப்பு 

June 28, 2024
இந்தியா

நாளை இந்திய நீரோட்டத்தோடு உலகம்: கவிஞர் வைரமுத்து

November 4, 2025
தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த புள்ளிமானை உயிருடன் மீட்ட வனத்துறையினர்.

June 29, 2024
இந்தியாவேலைவாய்ப்பு

இந்திய விமானப்படைக்கு ஆட்சேர்ப்பு 

July 5, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?