மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புதிய பென்சன் திட்டத்தை கைவிடக் கோரி முதுநிலை பட்டதாரி கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > புதிய பென்சன் திட்டத்தை கைவிடக் கோரி முதுநிலை பட்டதாரி கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
மாவட்டங்கள்

புதிய பென்சன் திட்டத்தை கைவிடக் கோரி முதுநிலை பட்டதாரி கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2024/06/14 at 2:29 PM
Social Vision
Share
3 Min Read
SHARE
புதிய பென்சன் திட்டத்தை கைவிடக் கோரி முதுநிலை பட்டதாரி கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய கோரி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்குமாநில துணைத்தலைவர் பி.கலைவாணன் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் ஆர்.சக்திவேல்,மாவட்ட செயலாளர் டி.பாக்கியராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்  எம்.சரவணன்,ஆர்.கருணாநிதி,மாவட்ட துணைத்தலைவர் சி.முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.
மாவட்ட இணைச்செயலாளர்கள்  எம்.ஜே.பாரதிதாசன்,கே.சிவா,மாநிலபொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.சக்திவேல்,வெற்றிவேல்செல்வன்,கே.முருகன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்யவேண்டும்.பழையபென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு,மீண்டும் வழங்கவேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பழைய முறையில் நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.
2009 க்கு பின்பு பணியேற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய பேரிழப்பான ஊதிய முரண்பாட்டை சரி செய்திட வேண்டும்.
 புதிய ஊதிய குழுவில் முதுகலை ஆசிரியருக்கு ஊதிய விகிதத்தில் உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும்.  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடத்திவிட்டு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திடுவதை ஆண்டுதோறும் உறுதி செய்யவேண்டும். வேண்டும். கலந்தாய்வு விதிமுறைகளில் உபரி பணியிடத்தில் சென்றவர்களுக்கு முன்னுரிமையும் மாவட்ட கலந்தாய்வு offline வழியாக நடத்திடவும் வெளிமாவட்ட கலந்தாய்வில் உள்மாவட்ட காலிப் பணியிடங்கள் காட்டிடவும் மேலும் முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே நடைமுறைப்படுத்திய கலந்தாய்வு சார்ந்த சாதகமான விதிமுறைகளை ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் (NHIS) காப்பீட்டு நிறுவனங்களின் முறைகேடுகளை கண்டித்தும் மேலும் கட்டணம் இல்லா மருத்துவ சிகிச்சையை நடைமுறைப்படுத்தவேண்டும்.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கிடைக்கும் அனைத்து நடைமுறைகளும் வளங்களும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கிடைத்திட தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
ஒவ்வொரு ஆண்டும் கல்விப் பணிகள் மேல்நிலைத் தொகுதியில் மன உளைச்சலுடன் பணியாற்றி முடித்தவுடன் உடல், மனம் ஓய்வு பெற்று புத்துணர்வுடன் அடுத்த ஆண்டு கல்விப் பணிகளை தொடங்கிட விடப்படுகின்ற கோடை விடுமுறையை பறிப்பதை ஏற்க முடியாது. 100% கோடை விடுமுறையை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
அரசு பொது தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மாணவர் நலன் என்ற பெயரில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு எடுக்க சொய்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மன உளைச்சலை உண்டாக்கும் செயலை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
கற்றல் கற்பித்தல் பணிகளில் மட்டுமே ஆசிரியர்களை கல்வித்துறை ஈடுபடுத்த வேண்டும் EMIS உள்ளிட்ட கல்வி சாரா பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்தக்
கூடாது S IFHRMS முறையில் வருமான வரியை தாமே பிடித்தம் செய்யும் நடைமுறையை கைவிட்டு பழைய நடைமுறையிலேயே வருமான வரி பிடித்தம் செய்யவேண்டும்.
ஆசிரியர்களின் விருப்பமாக நடைமுறைப்படுத்த வேண்டும். 10. 20 ஆண்டுகளுக்கு மேலாக முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரே ஒரு பதவி உயர்வு மட்டுமே இருப்பதால் மேல்நிலை தொகுதி அளவில் DI பணியிடங்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் கூடுதல் PA மாவட்ட உதவி திட்ட இயக்குனர்
உள்ளிட்ட பணியிடங்கள் பதவி உயர்வு பணியிடங்களாக முதுகலை ஆசிரியர்
தொகுதிக்கு உருவாக்கிட வேண்டும் மேல்நிலைக் கல்விக்கு என தனி இயக்குநரகம்உருவாக்கிட வேண்டும். பதவி உயர்வுகள் செங்குத்து அடிப்படையிலான நிலையில்
வழங்கிட வேண்டும்.தமிழக அரசின் பிற துறை அலுவலர்களை விட கூடுதல் கல்வித் தகுதி பெற்றும் ஒப்புமை நோக்கில் குறைந்த ஊதியம் மற்றும் 20 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாத பணி தொகுதியாக இருக்கும் முதுகலை ஆசிரியர்களின் குறைகளை நீக்க ஒரு குழு அமைத்து முதுகலை ஆசிரியர்களின் துயர் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
TAGGED: தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், புதிய பென்சன் திட்டத்தை கைவிடக் கோரி முதுநிலை பட்டதாரி கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
Social Vision June 14, 2024 June 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

பாலக்கோடு அருகே 3 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்-திரளான பொதுமக்கள் பங்கேற்பு

July 23, 2024
அரசியல்

மாதர் சங்க தலைவர் மைதிலி சிவராமன் நினைவு தினம் அனுசரிப்பு

May 30, 2024
தொல்லியல்

கீழடி திறந்துவெளி அருங்காட்சியகத்தை காணொலிக் காட்சி வாயிலாகத் முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்து வைத்தார்

February 13, 2026
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
சினிமா

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

June 27, 2024
அரசு நல திட்டம்

123 பயனாளிகளுக்கு ரூ.34.00 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி வழங்கினார்.      

July 8, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?