மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்டத்தில் ஜூன்- 25 முதல் 28 வரை ஜமாபந்தி , பொதுமக்கள் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து தீர்வுக்காணலாம். ஆட்சியர் கி.சாந்தி தகவல் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > தருமபுரி மாவட்டத்தில் ஜூன்- 25 முதல் 28 வரை ஜமாபந்தி , பொதுமக்கள் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து தீர்வுக்காணலாம். ஆட்சியர் கி.சாந்தி தகவல் 
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் ஜூன்- 25 முதல் 28 வரை ஜமாபந்தி , பொதுமக்கள் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து தீர்வுக்காணலாம். ஆட்சியர் கி.சாந்தி தகவல் 

Social Vision
Last updated: 2024/06/14 at 12:40 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி மாவட்டத்தில் ஜூன்- 25 முதல் 28 வரை ஜமாபந்தி பொதுமக்கள் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து தீர்வுக்காணலாம். ஆட்சியர் கி.சாந்தி தகவல் 
தருமபுரி மாவட்டத்தில் 1433-ம் பசலி ஆண்டிற்க்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வருகின்ற 25.06.2024 முதல் 28.06.2024 வரை கீழ்க்கண்டவாறு வட்டம் வாரியாக நடைபெறவுள்ளது.
 பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும். எனவே, பொதுமக்கள் தங்களது நிலப்பிரச்சனை தொடர்பான மனுக்கள், பட்டா மாறுதல் மேல்முறையீடு மனுக்கள், பட்டாவில் பெயர்திருத்தம், பட்டாதாரர் பெயர்களில் எழுத்துப்பிழை, பரப்புதிருத்தம், நிலவுடைமை மேம்பாட்டுத்திட்ட மேல்முறையீட்டு மனுக்கள், உட்பிரிவு மேல்முறையீடு மனுக்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொதுமக்களின் குறைகள் தொடர்பான மனுக்களையும் ஜமாபந்தி அலுவலரிடம் உரிய ஆவண, ஆதாரங்களுடன் அளித்து, தங்கள் குறைகளை  நிவர்த்தி செய்துகொள்ள, இந்த ஜமாபந்தி நிகழ்வினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி, தெரிவித்துள்ளார்.
TAGGED: தருமபுரி மாவட்டத்தில் ஜூன்- 25 முதல் 28 வரை ஜமாபந்தி பொதுமக்களின் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து தீர்வுக்கானலாம். ஆட்சியர் கி.சாந்தி தகவல்
Social Vision June 14, 2024 June 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

விளையாட்டு

தருமபுரி போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்பி பரிசு வழங்கினார்.

June 23, 2024
மாவட்டங்கள்

15 – ஆவது, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்க வலியுறுத்தி, போக்குவரத்து கழக, ஊழியர் சங்கத்தினர், உண்ணாவிரதப் போராட்டம்.

June 24, 2024
மாவட்டங்கள்

பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படும் பன்னாகனஅள்ளி கிராம மக்கள் 

July 11, 2025
உலகம்

ஆக்கிரமிப்புக்கு ஆளான அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம், 

June 3, 2024
மாவட்டங்கள்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மைபணியாளர்களுக்கு 6 மாத சம்பளம் வழங்க கோரி ஏஐடியுசி மனு.

August 2, 2024
மாவட்டங்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள்

August 14, 2026

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026
அரசு நல திட்டம்

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: செப்.17 முதல் விரிவாக்கம் – முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

June 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?