மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி படி உயர்வு : 5 மாத நிலுவைத்தொகையிடன் சேர்த்து வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி படி உயர்வு : 5 மாத நிலுவைத்தொகையிடன் சேர்த்து வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு 
அரசு நல திட்டம்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி படி உயர்வு : 5 மாத நிலுவைத்தொகையிடன் சேர்த்து வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

Social Vision
Last updated: 2024/06/14 at 4:34 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி படி உயர்வு : 5 மாத நிலுவைத்தொகையிடன் சேர்த்து வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு 
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 1.1.2024 முதல் 9 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை நடைமுறையில் உள்ள,  பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அகவிலைப்படி உயர்வு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கிடையாது என்பதும், 2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
TAGGED: Social vision tv.in tamilnadu, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி படி உயர்வு : 5 மாத நிலுவைத்தொகையிடன் சேர்த்து வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Social Vision June 14, 2024 June 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறை

June 11, 2024
கல்வி & வேலைவாய்ப்புதமிழ்நாடு

பள்ளிக் கல்வித்துறையின் ஐம்பெரும் விழா: தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

June 14, 2024
மாவட்டங்கள்

தரமற்ற சாலை அமைத்ததை கண்டித்து பிடிஒ அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்திய மக்கள் 

June 27, 2024
அரசு நல திட்டம்

மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்ட சரஸ் மேளா கண்காட்சி திறப்பு 

December 27, 2024
மாவட்டங்கள்

இருளர் இன மக்களின் பட்டா நிலத்தில் யானை தடுப்பு குழி வெட்டுவதை கைவிடகோரி மலைவாழ் மக்கள் சங்கம் மனு.

March 5, 2024
குற்றம்தமிழ்நாடு

மீன்பாசி குத்தகை நீட்டிப்புக்கு லஞ்சம் பெற்ற கூட்டுறவு சங்க முன்னாள் தனி அலுவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை 

June 25, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?