மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பொம்மிடி கோட்டமேடு பகுதியில் வேப்பாடிஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பனை சேதம். புதியதாக தடுப்பனை கட்ட வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பொம்மிடி கோட்டமேடு பகுதியில் வேப்பாடிஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பனை சேதம். புதியதாக தடுப்பனை கட்ட வலியுறுத்தல்.
மாவட்டங்கள்

பொம்மிடி கோட்டமேடு பகுதியில் வேப்பாடிஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பனை சேதம். புதியதாக தடுப்பனை கட்ட வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/06/15 at 2:44 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பொம்மிடி கோட்டமேடு பகுதியில் வேப்பாடிஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பனை சேதம். புதியதாக தடுப்பனை கட்ட வலியுறுத்தல்.

பொம்மிடி அருகே கோட்டமேடு அருகில் உள்ள வேப்பாடி ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்துள்ளது. தடுப்பனையை புதியதாக கட்டவேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோட்டமேடு கிராமத்தின் அருகே உள்ளது வேப்பாடி ஆறு.இந்த ஆற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். தொப்பையாறு அணைக்கு செல்லும் இந்த தண்ணீரை தடுப்பணை கட்டி தேக்கி வைக்கவேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தடுப்பனை கட்டப்பட்டது. இதனால் பகுதியில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றது.இந்த தடுப்பனை பாரமரிப்பு இல்லாததால் தற்போது முற்றிலும் சேதமடைந்தது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட இணைச்செயலாளர் ஜெபசிங் கூறுகையில்:

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

கோட்டமேடு பகுதியில் உள்ள வேப்பாடி ஆற்றில் உள்ள தடுப்பனை முற்றிலும் சேதமடைந்துவிட்டது.இதனால் மழைகாலங்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் தடுப்பனையில் தேங்குவதில்லை.தடுப்பனை சேதமடைந்ததால் தண்ணீர் இன்றி வறண்டுகாணப்படுகிறது. தடுப்பனையில் தண்ணீர் இல்லாததால், அப்பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட விவசாய நிலம் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியவில்லை. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறு நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டது.
எனவே பழுதடைந்த தடுப்பனையை இடித்துவிட்டு புதிய தடுப்பனை கட்டி இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

TAGGED: பொம்மிடி, பொம்மிடி காவல் நிலையம், பொம்மிடி கோட்டமேடு, பொம்மிடி புதியதாக தடுப்பனை
Social Vision June 15, 2024 June 14, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகளை கண்டித்து ஆர்பாட்டம்.

July 31, 2026
மாவட்டங்கள்

கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

November 4, 2025
அரசியல்

மதிமுக மாநில நிர்வாக குழு கூட்டததில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள் 

June 30, 2025
மாவட்டங்கள்

பெருமாள்கோயில்மேடு- பட்டாளம்மன் கோயில் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற வலியுறுத்தல்.

February 22, 2024
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026
சினிமா

உலகத்திற்கே வழிகாட்டிய இந்திய சினிமா

December 19, 2023

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?