மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பெண்கள் இணைப்புகுழு ஒருங்கிணைந்த நடத்தும். பாரம்பரிய விதை திருவிழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > பெண்கள் இணைப்புகுழு ஒருங்கிணைந்த நடத்தும். பாரம்பரிய விதை திருவிழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
ஆரோக்கியம்

பெண்கள் இணைப்புகுழு ஒருங்கிணைந்த நடத்தும். பாரம்பரிய விதை திருவிழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்.

Social Vision
Last updated: 2024/06/13 at 12:31 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பெண்கள் இணைப்புகுழு ஒருங்கிணைந்த நடத்தும். பாரம்பரிய விதை திருவிழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்.

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த எக்காண்டஅள்ளி கிராமத்தில் தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு நடத்தும் பாரம்பரிய விதை திருவிழா.

இதனைத் தொடர்ந்து பெண்கள் கேழ்வரகு, பனிவரகு, திணை. சாமை. வரகு, கம்பு, சோளம். அரிசி. கோதுமை ஆகியவை மண் பானை மூலம் ஊர்வலமாக கொண்டு சென்று பெண்கள் சிறுதானிய நடுவில் வைத்து கிராமிய கும்மி பாடலுக்கு நடனமாடி சிறுதானியங்களே மீட்டெடுப்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சி மாவட்ட ஒருங்கிணைப்புபாளர் தமிழ் நாடு பெண்கள் இணைப்பு குழு. லிட்வின் தலைமை வகித்தார்.

இதையும் படிங்க

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 
நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 
தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு பாலக்கோடு வட்டார நிர்வாகி ரங்கநாயகி வரவேற்றுபேசினார்.களஞ்சிய பெண் விவசாயிகள் சங்க மாநில தலைவர் பொன்னுதாய்சிறப்புரையாற்றினார்.ஜக்க சமுத்திரம் தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் கலில். தருமபுரி மனித உரிமை ஆணையம் செந்தில் ராஜா. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இத்திருவிழாவில் சிறுதானிய விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். சிறுதானியம் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். சத்தீஸ்கர் அரசு போல மானவாரி பயிரான சிறுதானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தண்ணீர் மின்சாரம் மிச்சப் படுத்தி ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

நியாய விலைக்கடை ,சத்துணவு, மாணவ விடுதிகள், மருத்துவமனை,அம்மா உணவகம். சிறைச்சாலை போன்ற அரசு உணவு வழங்கும் திட்டங்களில் சிறு தானியங்கள்வழங்கவேண்டும்.சிறுதானியம் உற்பத்தி செய்யும் சிறு குறு விவசாயிகளின் விவசாய வேலைகளை ஊரக100 நாள் வேலை திட்டத்தில் உள்ளடக்க வேண்டும்.

சிறுதானியத்தை 50% கூலி உள்ளடங்கி லாபகரமான அடிப்படை ஆதார விலையே உறுதி செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.பஞ்சாயத்த அளவில் தானிய கிடங்குகள் அமைத்து விவசாய பொருட்களை அங்கு சேமித்து பராமரித்து பாதுகாத்து விநியோகம்செய்யவேண்டும். என கோரிக்கை வைத்தனர்.இறுதியில் பாலக்கோடு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு. உமா நன்றினார்.

TAGGED: @socialvisiontv.in, Social vision tv.in tamilnadu, சிறுதானிய விழிப்புணர்வு, பெண்கள் இணைப்புகுழு ஒருங்கிணைந்த நடத்தும். பாரம்பரிய விதை திருவிழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்., பெண்கள் இணைப்புக்குழு, விதைத்தார் விழா விழிப்புணர்வு கருத்தரங்கம்
Social Vision June 13, 2024 June 13, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தொல்லியல்

பழங்குடி மக்களிடமிருந்து வரலாற்று உண்மைகளை கற்றுள்ளோம். ஆர்.பாலகிருஷ்ணன் இஆப ஓய்வு 

February 11, 2024
மாவட்டங்கள்

நல்லம்பள்ளியை  சட்டமன்ற தொகுதியாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.அனைத்து சமூக முன்னேற்றப்பேரவை வலியுறுத்தல்.

June 19, 2024
உலக இலக்கியப் பேருரைகள்
புத்தகம் பேசினால்

உலக இலக்கியம் – நூல் ஆய்வு : உலக இலக்கியப் பேருரைகள்

June 10, 2024
Uncategorized

பாஜக தலைவருக்கு கொலை மிரட்டல் காவல்நிலையத்தில் புகார்.

June 8, 2024
தமிழ்நாடு

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள், சந்திப்பு விழா

December 29, 2024
அரசியல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

May 21, 2024

மேலும் படிங்க

ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

October 23, 2025
ஆரோக்கியம்

பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

October 19, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?