மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஐடிஐ படித்தவர்களுக்கு பணி ஆணை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > ஐடிஐ படித்தவர்களுக்கு பணி ஆணை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்
மாவட்டங்கள்

ஐடிஐ படித்தவர்களுக்கு பணி ஆணை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்

Social Vision
Last updated: 2024/06/11 at 11:02 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
ஐடிஐ படித்தவர்களுக்கு பணி ஆணை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்
    தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்  தருமபுரி, அரூர் அரசினர்  தொழிற்பயிற்சி நிலையத்தில்  பயின்றுவரும் 281 பயிற்சியாளர்களுக்கு  தொழிற்பழகுநர் பயிற்சிக்கான ஆணைகள்,   நிறுவனங்களின் நேரடி  வேலைவாய்ப்புக்கான ஆணைகளை மாவட்ட  ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
தருமபுரி மாவட்டம், தருமபுரி அரசினர்  தொழிற்பயிற்சி நிலையத்தில்  இவ்வாண்டு தேர்வு எழுதவுள்ள  அனைத்து பயிற்சியாளர்களுக்கும்  கடந்த இரண்டு மாதங்களாக (ஏப்ரல் 2024 முதல் மே 2024 வரை) 100% வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் நோக்கில் முன்னனி நிறுவனங்களான கீழ்க்கண்ட நிறுவனங்களில்  பயிற்சியாளர்களுக்கு  நேர்காணல்  நடத்தி  தொழிற்பழகுநர் பயிற்சிக்கான ஆணைகள் 159 பயிற்சியாளர்களுக்கும்,   நிறுவனங்களில் நேரடி  வேலைவாய்ப்புக்கான ஆணைகள் 87 பயிற்சியாளர்களுக்கும் மொத்தமாக 246 பயிற்சியாளர்களுக்கும்,
அரூர் அரசினர்  தொழிற்பயிற்சி நிலையத்தில்  தொழிற்பழகுநர் பயிற்சிக்கான ஆணைகள் 10 பயிற்சியாளர்களுக்கும்,   நிறுவனங்களில் நேரடி  வேலைவாய்ப்புக்கான ஆணைகள் 25 பயிற்சியாளர்களுக்கும் என மொத்தமாக 35 பயிற்சியாளர்களுக்கும் மாத ஊதியம்  ரூ.15,000 முதல் ரூ.18,000 வரையிலும், தங்குமிடம் மற்றும் இலவச உணவுடன் கூடிய    வேலைவாய்ப்புக்கான ஆணைகளை   மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பயிற்சியாளர்களுக்கு வழங்கினார்.
 இந்நிகழ்வில் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு.டி.கே.சிவகுமார் மற்றும்  பணியமர்த்தும் அலுவலர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.
TAGGED: @socialvisiontv.in, ITI, ITI படித்தவர்களுக்கு பணி ஆணை, Social vision TV.in Tamilnadu news, ஐடிஐ படித்தவர்களுக்கு பணி ஆணை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார், தொழிற்பயிற்சி நிலையம்
Social Vision June 11, 2024 June 11, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாளில் அவரசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. 

December 6, 2025
அரசியல்

தமிழ்நாடு போதை பொருட்களின் வியாபார சந்தையாக மாறிவிட்டது டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

June 25, 2025
மாவட்டங்கள்

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு.

June 24, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025
அரசியல்

அரூர் பெரிய ஏரியை ஆழப்படுத்தி படகு இல்லம் பூங்கா அமைக்க மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

June 2, 2025
ஆன்மிகம்

தீர்த்தமலை – அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில்

December 19, 2023

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?