மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலஸ்தீன மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பாலஸ்தீன மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

பாலஸ்தீன மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/06/11 at 2:32 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
  • பாலஸ்தீன மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 
பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அரூரில் காங்கிரஸ் கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டாச்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவின் மாநில செயலாளர் இம்ரான் தலைமையில் நடைபெற்றது.
இதில் பாலஸ்தீன மீதான இஸ்ரேலின்இன படுகொலையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பபட்டன இதில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் வஜ்ஜிரம் சிவலிங்கம் திமுக சார்பில் மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் ஏ.முஜீப் சூர்யாவெங்கடேசன் விசிக சார்பில் தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி முருகன் ராம் உள்ளிட்டோர் பேசினர்.
TAGGED: @Congress, @இஸ்ரேல், @பாலஸ்தீனம், Social vision tv.in tamilnadu, பாலஸ்தீன மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
Social Vision June 11, 2024 June 11, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, கருப்பு சட்டை அணிந்து அரசு பணியாளர்கள் மறியல்.

February 18, 2024
அரசியல்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை  தீவிரவெற்றி பெற செய்ய வேண்டும் மஜக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

February 18, 2026
அரசியல்

ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின்  உடலுக்கு அஞ்சலி செலுத்திய கனிமொழி கருணாநிதி எம்.பி

August 1, 2025
அரசியல்

இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம். தவெக  தலைவர் விஜய் 

September 28, 2025
மாவட்டங்கள்

சின்னாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

January 3, 2025
மாவட்டங்கள்

இந்திய மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கம் 

March 9, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?