மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி நகராட்சியை விரிவாக்கம் செய்வதை வரும் உள்ளாட்சி தேர்தலில் நடைமுறை படுத்த வேண்டும்.புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி நகராட்சியை விரிவாக்கம் செய்வதை வரும் உள்ளாட்சி தேர்தலில் நடைமுறை படுத்த வேண்டும்.புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சியை விரிவாக்கம் செய்வதை வரும் உள்ளாட்சி தேர்தலில் நடைமுறை படுத்த வேண்டும்.புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

Social Vision
Last updated: 2024/06/09 at 5:02 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி நகராட்சியை விரிவாக்கம் செய்வதை வரும் உள்ளாட்சி தேர்தலில் நடைமுறை படுத்த வேண்டும்.புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் எஸ்.எம்.அம்மாசி தலைமையில் தருமபுரி கட்சி அலுவலகத்தில் நடை பெற்றது.

அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இ. பி . புகழேந்தி இன்றைய அரசியல் நிலை குறித்தும் , எதிர்கால கடமைகள் குறித்தும் பேசினார் . மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர். வடிவேல், ஆர்.வேடியப்பன் , பி.காவேரி , ஆர். முனுசாமி, எஸ். எம். பெருமாள், ஜி. தமிழரசன்,கோவிந்தன் , சி.மேகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் 39,தொகுதிகளிலும் புதுச்சேரி 1 தொகுதியிலும் இந்திய கூட்டணியை மகத்தான வெற்றி அடைய செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டது.மேலும் மதவாத, சாதிய சக்திகளை தோல்வி அடைய செயதமைக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொண்டது.

தேர்தல் விதிகள் நடைமுறையில் இருந்த காலத்தில் நிறுத்தி வைத்திருந்த அரசின் திட்டங்களை உடனடியாக செயல் படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டது .மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும்.மழைக்காலம் துவங்க உள்ளதால் மழை நீரை சேமிக்கும் வகையில் ஏறி, குளங்களை தூர்வாரவேண்டும்.

தருமபுரி நகராட்சியை விரிவாக்கம் செய்வதை வரும் உள்ளாட்சி தேர்தலில் நடைமுறை படுத்த வேண்டும். இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாரதி புறத்திலிருந்து ஆயுதப்படை வரை மேம்பாலம் அமைக்க தேர்தலுக்கு முன் தர்மபுரி வருகை தந்த போது 30 மதிப்பீட்டில் அடிக்கல் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாட்டினார். இந்த திட்டத்தை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டது.

TAGGED: @socialvisiontv.in, RSP, Social vision tv.in tamilnadu, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி
Social Vision June 9, 2024 June 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

May 11, 2026

May 11, 2026
தமிழ்நாடு

அன்னசாகரம் பகுதியில் சனத்குமார் நதியை தூர்வாரி தூய்மை படுத்தும்  பணி துவக்கம்.

February 18, 2026
அரசியல்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது. 

March 9, 2024
குழந்தைகள் உலகம்

மாம்பட்டி அரசுப் பள்ளியில் சமத்துவ ஆண்டுவிழா 

February 10, 2024
அரசியல்

பாலக்கோடு திமுக அரசை கண்டித்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

January 6, 2025
தமிழ்நாடு

யானையை காரில் விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ரூ 1 இலட்சம் அபராதம் விதித்த வனத்துறையினர்.

February 17, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?