மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழ்நாடு விளையாட்டரங்கில் புனரமைப்பு பணி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,ஆய்வு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > விளையாட்டு > தமிழ்நாடு விளையாட்டரங்கில் புனரமைப்பு பணி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,ஆய்வு
விளையாட்டு

தமிழ்நாடு விளையாட்டரங்கில் புனரமைப்பு பணி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,ஆய்வு

Social Vision
Last updated: 2024/06/09 at 4:05 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தமிழ்நாடு விளையாட்டரங்கில் புனரமைப்பு பணி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,ஆய்வு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், தருமபுரி பிரிவு மாவட்ட விளையாட்டரங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.39.35 இலட்சம் மதிப்பிலான அலுவலக புனரமைப்பு பணிகள் மற்றும் உள் விளையாட்டரங்க மேற்கூரை பழுதுபார்க்கும் பணிகள், வண்ணம் பூசும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்ட மகளிர் விளையாட்டு வீராங்கனைகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதி வீராங்கனைகள் கபாடி, வாலிபால், டேக்வாண்டோ, இறகுபந்து விளையாட்டில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மகளிர் விளையாட்டு விடுதியினை பார்வையிட்டு, பயிற்சி மேற்கொள்ளும் வீராங்கனைகளிடம் வழங்கப்படும் உணவு விவரம் (Menu), தரம் குறித்து கேட்டறிந்து, கலந்துரையாடினார்.
மேலும் விளையாட்டு விடுதியில் பயிலும் வீராங்கனைகளை சர்வதேச, தேசிய, மாநில போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமான பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
இந்நிகழ்வுகளின்போது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தே.சாந்தி மற்றும் தருமபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
TAGGED: ஆய்வு, தமிழ்நாடு விளையாட்டரங்கில் புனரமைப்பு பணி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கம், மாவட்ட விளையாட்டு அரங்கில் புனரமைப்பு பணிகள், மாவட்ட விளையாட்டு அலுவலர் தே.சாந்தி
Social Vision June 9, 2024 June 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

ஒன்றிய அரசின் திட்டங்களை அரூர் பகுதிக்கு அதிகளவில் பெற்று தருவேன். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து எம்பி ஆ.மணி பேச்சு

July 19, 2024
மாவட்டங்கள்

வனத்தில் ஆடுமேய்க்க அனுமதி கேட்டு இருளர் மக்கள் மனு.

May 20, 2024
விளையாட்டு

தருமபுரியில் கபடி போட்டிகள்105 ஆண்கள்- பெண்கள் அணிகள் பங்கேற்பு

October 26, 2025
அரசியல்

மக்களின் அடிப்படை சேவைகளை பூர்த்தி செய்து அதிமுக மட்டுமே!  முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு

October 22, 2024
மாவட்டங்கள்

மேட்டுக்கொட்டாய் முதல் மலையூர் வரை உள்ள மண்சாலையை தார்சாலையை மாற்றக்கோரி மாவட்ட வன அலுவலரிடம் மனு.

June 27, 2024
மாவட்டங்கள்

கூலித் தொழிலாளி நெஞ்சுவளியால் உயிரிழப்பு 

November 5, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
விளையாட்டு

சென்னை: TACS கிரிக்கெட் போட்டியை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்

August 16, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

முதலமைச்சர் கோப்பை–2026 விளையாட்டுப் போட்டி:ஆகஸ்ட் 6 முதல் இணையதளத்தில் பதிவு தொடக்கம்

August 6, 2026
விளையாட்டுவேலைவாய்ப்பு

விளையாட்டுகளுக்கு பயிற்சியாளராக 28 நபர்களுக்கு பணி ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

February 19, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?