மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பால் தொழிலை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பால் தொழிலை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
மாவட்டங்கள்

பால் தொழிலை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/06/09 at 3:37 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

 பால் தொழிலை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் இன்று ஒகேனக்கலில் நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. மாதன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார். மாவட்ட செயலாளர் அ.குமார், அறிக்கை சமர்ப்பித்தார்.மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, சி.நாகராசன், சோ.அருச்சுனன், வே.விசுவநாதன், எஸ் . கிரைசாமேரி, வி.ரவி, ஆர்.சின்னசாமி , ஆர்.மல்லிகா, தி.வ.தனுசன் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர். மணி அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கு கட்சியின் மாவட்டக்குழு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

மாவட்டத்தில் சமீபத்தில் பெய்துள்ள பருவ மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடியைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் மானிய விலையில் விதை, உரம் தடையின்றி கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்ததாக பால் உற்பத்தி ஒரு முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. தனியார் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளரிடம் பெருமளவில் பால் கொள்முதல் செய்து வருகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் ஆவின் மூலம் நாளொன்றுக்கு பால் கொள்முதல்
2019 ல் 2.3 லட்சம் லிட்டர்களாக இருந்தது 2024 ல் இன்று 1.10 லட்சம் லிட்டர்களாக குறைந்துள்ளது. பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ 35-, எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ 42- அளிக்கப்படுகிறது.
ஆவின் பால் கொள்முதலை அதிகப்படுத்திட பால் கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும். தீவனம் விலை உயர்வு காரணமாக, கட்டுப்படியான விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர்.எனவே பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்தி வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

மானிய விலையில் தீவனம், ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதல், கறவை மாடுகள் வாங்குவதற்கு கடன் வசதி ஆகியவற்றின் மூலம் பால் உற்பத்தியைப் பெருக்க அரசு சிறப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என மாவட்டக்குழு வலியுறுத்துகிறது.

ஜூன் 28,29 தேதிகளில் ஒகேனக்கல்லில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்களுக்கு அரசியல் பயிற்சி முகாம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

TAGGED: cpm, ஆவின், கறவை மாடு வளரப்போர், பால் உற்பத்தியாளர்கள், பால் தொழிலை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
Social Vision June 9, 2024 June 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதால்தான் திமுக கூட்டணியை ஆதரிக்கிறேன் : கமலஹாசன்

March 24, 2024
தமிழ்நாடு

கனிமொழி கருணாநிதி எம்.பியின் பிறந்தநாள்! முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை

January 5, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

May 25, 2024
அரசு நல திட்டம்

நீங்கள் அயலகத் தமிழரா ! நலவாரியத்தில்பதிவு செய்து சலுகைகள் பெறலாம்     

May 25, 2024
அரசு நல திட்டம்

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி இறந்த யானைப் பாகன் உதயகுமார் மனைவிக்கு பணி நியமன ஆணையை வழங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி

December 7, 2024
மாவட்டங்கள்

அரூரில் கொங்கு வேளாளர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

April 28, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?