நீட் தேர்வை ரத்து செய்ய கோரி இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் சனிக்கிழமையன்று (ஜூன் 8) சென்னையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

