மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இளைஞர் அணி சார்பில் ,முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்தநாள் விழா 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > இளைஞர் அணி சார்பில் ,முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்தநாள் விழா 
மாவட்டங்கள்

இளைஞர் அணி சார்பில் ,முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்தநாள் விழா 

Social Vision
Last updated: 2024/06/08 at 8:27 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

இளைஞர் அணி சார்பில் ,முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்தநாள் விழா 

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 101-வது பிறந்த நாள் விழா  தருமபுரி மேற்கு திமுக மாவட்ட இளைஞர் அணி சார்பில் பி.என்.சி. மகேஷ்குமார் ஏற்பாட்டியில், பெரியாம்பட்டியில் நடைபெற்றது.

இவ்விழாவில்  தருமபுரி திமுக மேற்கு மாவட்டசெயலாளர் முனைவர் பி. பழனியப்பன் முன்னிலையில்
காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அடிலம் டி.அன்பழகன்,  கலைஞர் கருணாநிதி  அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொது மக்களுக்கு இனிப்புவழங்கிவழங்கினர்.

இதையும் படிங்க

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

இந்நிகழச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் மாவட்ட பொருளாளர் எம். எம் .முருகன் ஒன்றிய செயலாளர் அன்பழகன்
பேரூராட்சி தலைவர்கள் பி.கே. முரளி மற்றும்  வெங்கடேசன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் குமரவேல்,
மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நல்லதம்பி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பூபதி, ஒன்றிய துணை செயலாளர் சித்ராவடிவேல்,ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட பிரதிநிதி ஜெயலட்சுமி சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் உதயகுமார், கிளைக் கழகச் செயலாளர்கள் எம் ஜி ஆர் நகர் காளியப்பன், டிஎம்கே. சீனிவாசன், விஜய், கிருஷ்ணமூர்த்தி, செல்லதுரை, மஞ்சுநாத், குணச்சந்திரன் , திம்மராயன், பன்னீர்செல்வம், சிவஞானம், ஜெகநாதன், அறிவழகன் ,வடிவேல் ,நடராஜன், காளியப்பன், ராஜா, அருண்குமார், ஆட்டோ ஹரி, புகழேந்தி ,மாதேஷ், பழனி,அருண்குமார், மனோஜ் குமார், சுரேஷ் ,பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

 

 

TAGGED: @Dmkyouthwing, @socialvisiontv, @socialvisiontv.in, dmk, Social vision TV.in Tamilnadu news, இளைஞர் அணி சார்பில், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்தநாள் விழா
Social Vision June 8, 2024 June 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

உலகம்

“சம உரிமை, சம வாய்ப்பு, சம மரியாதை – இதுவே உண்மையான சமத்துவம்.” ஆகஸ்ட் 26 – பெண்கள் சமத்துவ தினம்

August 25, 2026
மாவட்டங்கள்

பெருமாள்கோயில்மேடு- பட்டாளம்மன் கோயில் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற வலியுறுத்தல்.

February 22, 2024
வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்டத்தில் 62,630 பேர் -Group IV பதவிகளுக்கான தேர்வு எழுதுகின்றனர்.

June 8, 2024
தமிழ்நாடுதொல்லியல்

சிந்துவெளி நாகரிகம் என்பது நம்முடைய திராவிடத் தன்மை கொண்ட நாகரிகம் : தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

January 5, 2025
தமிழ்நாடு

ஜீலை 11 அன்று தருமபுரிக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு 

July 9, 2024
சாதனையாளர்கள்

ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்த நிறுத்திய தென்காசி தம்பதியருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.

February 27, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?