மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இரயில் தண்டவாளத்தில் சிக்கிய மாட்டை காப்பாற்ற முயன்ற மூதாட்டி இரயில் மோதி பலி-மாடு உயிரிழப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > இரயில் தண்டவாளத்தில் சிக்கிய மாட்டை காப்பாற்ற முயன்ற மூதாட்டி இரயில் மோதி பலி-மாடு உயிரிழப்பு
குற்றம்

இரயில் தண்டவாளத்தில் சிக்கிய மாட்டை காப்பாற்ற முயன்ற மூதாட்டி இரயில் மோதி பலி-மாடு உயிரிழப்பு

Social Vision
Last updated: 2024/06/08 at 7:12 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
இரயில் தண்டவாளத்தில் சிக்கிய மாட்டை காப்பாற்ற முயன்ற மூதாட்டி இரயில் மோதி பலி-மாடு உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கடமடை  கிராமத்தில் வசித்து வரும் விவசாயி சந்தன்  மனைவி  முத்தம்மாள் (69) ,இவர் கடமடை இரயில்வே தண்டவாளம் அருகே மாடு மேய்த்து கொண்டிருந்தார்.அப்போது காரைக்காலிருந்து பெங்களுர் செல்லும் பயணிகள் இரயில் கடமடை அருகே வந்து கொண்டிருந்தது,அப்போது இரயில் தண்டவாளத்தில் பசுமாட்டின் கால் மாட்டிக் கொண்டது,இதையறிந்த முத்தம்மாள்  தண்டவாளம் அருகே சென்று பசு மாட்டினை காப்பற்ற போரடினார்.
அதற்க்குள் இரயில் மோதியதில் முத்தம்மாள் மற்றும் பசுமாடு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தகவலறிந்த தருமபுரி இரயிவே போலீசார் முத்தம்மாளின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் பசுமாடு இறந்தது குறித்து பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து தருமபுரி இரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, Railway police station, Social vision tv.in tamilnadu, Social vision TV.in Tamilnadu news, southern railway, இரயில் தண்டவாளத்தில் சிக்கிய மாட்டை காப்பாற்ற முயன்ற மூதாட்டி இரயில் மோதி பலி-மாடு உயிரிழப்பு
Social Vision June 8, 2024 June 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த புள்ளிமானை உயிருடன் மீட்ட வனத்துறையினர்.

June 29, 2024
அஜீத்
சினிமா

மகனின் விருப்பம்போல் பிறந்தாள்விழா  கொண்டிய நடிகர்  அஜித்

March 5, 2024
அரசியல்

மனித நேய மக்கள் கட்சியின் மதுரை மாநாட்டில் தருமபுரி மாவட்டத்திலிருந்து மக்கள் பெருந்திரளாக பங்கேற்க்க வேண்டும். மாவட்ட தலைவர் என். சுபேதார். 

July 4, 2025
அரசியல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

May 21, 2024
தமிழ்நாடு

தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணியின், பணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

May 23, 2024
மாவட்டங்கள்

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

September 17, 2025

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?