மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading:  அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் >  அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் 
மாவட்டங்கள்

 அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் 

Social Vision
Last updated: 2024/06/08 at 4:25 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

 அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் 

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாதம்பட்டியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரி கூட்டரங்கில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

பாலக்கோடு அரிமா சங்க புதிய தலைவராக அரிமா கேசவராஜ் அவர்களை பன்னாட்டு அரிமா சங்க இயக்குநர் தனபாலன் அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அதனை தொடர்ந்து நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு புதிய நிர்வாக செயலாளர்கள் கிரிதர், சக்திவேல், பொருளாளர் முத்து, முதல் உதவி தலைவர் கோவிந்தசாமி, 2 ம் உதவி தலைவர் ராமநாதன் முன்னாள் தலைவர் ராஜாமணி, முன்னாள் பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஸ்ரீ மூகாம்பிகை கல்வி நிறுவனங்களின் தலைவர் அரிமா கோவிந்தராஜீ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் 85 பேருக்கு புடவையும், பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
அரிமா தருமன் அவர்கள் அவருடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்க தொகையாக 3 இலட்சம் ரூபாய் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், தொழிலதிபர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, Social vision tv.in tamilnadu, அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள், அரிமா சங்கம், நலத்திட்ட உதவிகள், பாலக்கோடு அரிமா சங்கம்
Social Vision June 8, 2024 June 8, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியா

தருமபுரி 5 ஆண்டுகளில் ரயில்வே மேம்பாட்டுக்காக ரூ 260 கோடி ஒதுக்கீடு: தருமபுரி எம்பி.செந்தில்குமார்.

February 26, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி : நிலங்களை அளவீடு செய்ய ஆன்லைனில் இனி விண்ணப்பிக்கலாம்

February 5, 2024
அரசு நல திட்டம்

உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் வாகனங்கள் வாங்க விண்ணப்பிக்கலாம் 

June 21, 2024
மாவட்டங்கள்

வட்டுவன அல்லி கிராம மக்கள் டிராக்டரில் வந்து வாக்களித்தனர்

April 19, 2024
ஆரோக்கியம்

பாலக்கோட்டில்,  புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை க்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

February 2, 2025
மாவட்டங்கள்

மொரப்பூர் காவல்நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு 

June 19, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?