மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இந்த 5 முறையை கடைபிடிச்சா ஆரோக்கியத்துடன் வாழலாம். உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சொல்வது என்ன!
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > இந்த 5 முறையை கடைபிடிச்சா ஆரோக்கியத்துடன் வாழலாம். உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சொல்வது என்ன!
ஆன்மிகம்

இந்த 5 முறையை கடைபிடிச்சா ஆரோக்கியத்துடன் வாழலாம். உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சொல்வது என்ன!

Social Vision
Last updated: 2024/06/07 at 4:25 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

இந்த 5 முறையை கடைபிடிச்சா ஆரோக்கியத்துடன் வாழலாம்.

உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சொல்வது என்ன!

தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக, பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உலக உணவு பாதுகாப்பு தின விழா நடைபெற்றது.

பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ஜெகதீசன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்றார் ,

இதையும் படிங்க

கிருஷ்ணஜெயந்தி: உலகெங்கும் பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாள்
தருமபுரி கோட்டை அருள்மிகு ஸ்ரீ காமாட்சி உடனாகிய மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா.
தருமபுரியில் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா.

மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். ஏ.பானுசுஜாதா தலைமை வகித்து பேசுகையில்:

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் ஏழாம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினமாக ஒரு கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது.மனிதன் அன்றாடம் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவு சக்தியை மட்டும் தருவதாக இருக்க வேண்டும் அதற்கு மாறாக அவனை அவனுக்கு கெடுதல் கொண்டு வந்து சேர்க்கும் என்றால் அது நிச்சயமாக உணவாக இருக்க இயலாது. எனவே உணவு பாதுகாப்பை உறுதி செய்ய ஐந்து விஷயங்களை முக்கியமாக பின்பற்ற வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு தரநிர்ணய ஆணையம் வலியுறுத்துகின்றது.

அவை தன் சுத்தம், சமையலறை மற்றும் சுற்றுப்புறசுத்தம், பாதுகாப்பான உணவிற்கான அனைத்து வழிகளை பின்பற்றுதல், உணவை உட்கொள்ளும் முன் அது கலப்படம் இல்லாமலும் கெட்டுப் போகாமல் இருப்பதை உறுதி செய்தல் மேலும் நீங்கள் உண்ணும் உணவைப் பற்றிய தகவல்களை விபரச்சீட்டில் இருந்து அறிந்து கொள்ளுதல் ஆகியவை முக்கியமான ஐந்து தூண்கள் ஆகும் இவற்றை கடைபிடித்தாலே உடல் நல்ல ஆரோக்கியத்துடன் பாதுகாப்பான முறையில் வாழலாம் என தெரிவித்தார்.

பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பேசுகையில்:உணவுப் பொருட்களின் லேபிள்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து அதாவது உணவுப் பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி நுகர்வோர் தொடர்பு எண், உணவு பாதுகாப்பு உரிம எண் மேலும் சைவ , அசைவகுறியீடுகள் உணவுப் பொருட் உட்காரணிகள், அலர்ஜி தன்மை , ஊட்டச்சத்து தகவல்கள் குறித்து உரிய பொருள்களுடன் நேரடி செயல் விளக்கம் அளித்தார்.

நிகழ்வில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் செயல்பாடுகள் குறித்தும் உணவுப் பொருட்களில் கலப்படம் நிகழ்வு இடத்திலேயே கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்தும் எடுத்துரைத்தார்.

உணவுப் பொருட்கள் சிலவற்றில் கலப்படம் கண்டறிதல் குறித்து இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திகேயன் அவர்களும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் இணைந்து தேயிலை, தேன், சமையல் எண்ணெய், நெய், வெல்லம் உள்ளிட்டவற்றில் கலப்படம் கண்டறிதல் குறித்து நேரடி செயல் விளக்கம் அளித்தனர்.

நிகழ்வில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமஜெயம், இந்துமதி, குணசேகரன், அழகு மற்றும் மளிகை வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணன், ஹோட்டல் சங்கச் செயலாளர் சீனிவாசன், நிர்வாகி அன்னை சத்யா வடிவேல் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இறுதியாக வட்டார வளர்ச்சி அலுவலர்  ஜெகதீசன் நன்றி கூறினார்

TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, @ஜூன்7உணவுபாதுகாப்புதினம், Social vision tv.in tamilnadu, Social vision TV.in Tamilnadu news, உணவு பாதுகாப்பு துறை, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர், ஜூன் -7 உணவு பாதுகாப்பு தினம், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகம்
Social Vision June 7, 2024 June 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

வைக்கோல் ஏற்றிவந்த லாரி மின்கம்பியில் உரசி விபத்து : ஓட்டுநர் உயிர் தப்பினார்

May 1, 2024
தமிழ்நாடு

காமராஜர் உருவசிலை முன்பு அமைச்சர் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் மதவெறிக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

November 7, 2025
விளையாட்டு

தருமபுரி ஜன -4 அன்று பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்

December 27, 2024
பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்க வேண்டும்
மாவட்டங்கள்

பெண்களை அடிமையாக, தீண்டாமையை ஆதரிக்கும் பிஜேபியை வரும் தேர்தலில் தோற்க்கவேண்டும்: டி.ரவீந்திரன்

March 8, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி பொங்கல் பரிசு வழங்க கரும்பின் தரம் குறித்து ஆட்சியர் கி. சாந்தி ஆய்வு 

January 3, 2025
சினிமா

கேப்டன் தோணியிடன் நடிகை நயன்தாரா விக்னேஷ் செல்ஃபி

July 13, 2024

மேலும் படிங்க

ஆன்மிகம்இந்தியா

கிருஷ்ணஜெயந்தி: உலகெங்கும் பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாள்

September 3, 2026
ஆன்மிகம்

தருமபுரி கோட்டை அருள்மிகு ஸ்ரீ காமாட்சி உடனாகிய மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா.

August 30, 2026
ஆன்மிகம்

தருமபுரியில் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா.

August 30, 2026
ஆன்மிகம்

ஆகம விதிகளின்படி அமைந்த 34,971 திருக்கோயில்கள்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம்

August 27, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?