மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற  விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சினிமா > மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற  விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து
சினிமா

மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற  விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

Social Vision
Last updated: 2024/06/07 at 10:16 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற  விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்கு சதவீதம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி, மாநில கட்சிகள் என்ற அங்கீகாரத்தை பெறுவதற்கான தகுதியை பெற்றன.

இந்நிலையில், இந்த இரண்டு கட்சிகளுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது.

“நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிங்க

வழக்கறிஞராக பணியாற்றிய மம்மூட்டி திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஆனது எப்படி !
சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கமல்ஹாசன் எம்பி  முன்னிலையில்  LEAD ON GANDHI” ஆவணப்படம் திரையில் 
2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்” என அவர் தெரிவித்துள்ளார்.

TAGGED: @NTK, @socialvisiontv, @socialvisiontv.in, @வெதக, Social vision tv.in tamilnadu, Vck, நாம் தமிழர் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து, மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற  விசிக
Social Vision June 7, 2024 June 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குழந்தைகள் உலகம்

பென்னாகரம் அனைத்துமகளிர் காவல்நிலையத்தின் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

December 6, 2024
தமிழ்நாடு

தருமபுரி வாக்கு எண்ணும் மையத்தில், முன்னேற்பாடு பணி குறித்து ஆட்சியர் ஆய்வு 

May 20, 2024
அரசு நல திட்டம்

பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பது எப்படி 

June 13, 2024
தமிழ்நாடு

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து விவசாயிகள் சங்கம் நகல் எரிப்பு போராட்டம்

July 22, 2026
சினிமா

1941 ல் கட்டப்பட்ட நடிகர் என்.எஸ்.கலைவாணர் வீடு: நினைவுகளை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து 

January 2, 2025
மாவட்டங்கள்

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகளை கண்டித்து ஆர்பாட்டம்.

July 31, 2026

மேலும் படிங்க

இந்தியாசினிமா

வழக்கறிஞராக பணியாற்றிய மம்மூட்டி திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஆனது எப்படி !

September 7, 2026
சினிமா

சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கமல்ஹாசன் எம்பி  முன்னிலையில்  LEAD ON GANDHI” ஆவணப்படம் திரையில் 

February 14, 2026
இந்தியாசினிமா

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

November 5, 2025
சினிமா

 மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 

October 25, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?