மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) -க்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்இவ்வளவா!
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > இந்தியா > நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) -க்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்இவ்வளவா!
இந்தியா

நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) -க்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்இவ்வளவா!

Social Vision
Last updated: 2024/06/07 at 6:29 PM
Social Vision
Share
2 Min Read
parliament
SHARE

நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) -க்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் இவ்வளவா!

இந்திய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் நபர்கள் மக்களின் குறைகளை அரசாங்கத்திடம் எடுத்துச் செல்லும் முக்கிய பங்கு இவர்களுக்கு உள்ளது. நமது நாட்டின் நிர்வாகத்தை திறம்பட கையாள்வதும், மக்களுக்கான சட்டங்களை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் இடத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு மிக அதிகம். இந்த பணியை சிறப்பாக செய்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தும் வகையில் சம்பளம், இதர படிகள் மற்றும் ஓய்வூதியம் என்று இந்திய அரசு வழங்குகிறது.
தற்போது, நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாதம் ரூ. 50,000 என்கிற வீதம் அடிப்படை சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த அடிப்படை சம்பளம் 2010ஆம் ஆண்டு முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

parliament

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதம் ரூ.1 லட்சம் சம்பளமாக பெறுகின்றனர். மேலும் அவர்களின் சம்பளம் 5 வருடங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் படிகளும் 5 ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படுகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் கலந்து கொள்வதற்கும், குழுக்கூட்டங்களில் பங்கேற்பதற்குமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 2,000 படி வழங்கப்படுகிறது. இந்த படிகள் அவர்களது அடிப்படை சம்பளத்திற்கு மேலாக வழங்கப்படும் தொகையாகும்.

இதையும் படிங்க

நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அன்மதிக்க வேண்டும்.முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மதுபானக்கடைகளை மூட முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

parliament

தொகுதி நிதியாக மாதம் ரூ.45 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஸ்டேஷனரி செலவுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் உள்பட அலுவலக செலவுக்கு ரூ.45 ஆயிரம் வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டர், லேப்டாப், பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களை வாங்கவும் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வழங்கப்படுகிறது. அத்தோடு எம்பியாக தேர்வாகும் நபர்களுக்கு டெல்லியில் தங்குவதற்க்கு வீடு வழங்கப்படுகிறது. முதல் முறையாக எம்பியானால் அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பும், சீனியர் எம்.பி என்றால் தனி வீடாக வழங்கப்படும். அதற்கு அவர்கள் வாடகை செலுத்த வேண்டியது இல்லை. வீடுகளில் 2 லேண்ட்லைன், ஒரு செல்போன் ஆகியவற்றுக்கு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. அளவில்லா இணையதள வசதியை எம்பிக்கள் பயன்படுத்தலாம். 4000 கிலோ லிட்டர் தண்ணீர் மற்றும் 50,000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இதுதவிர எம்பிக்கள் கார்களில் பயணம் செய்யும்போது எம்பிக்களுக்கு கிலோமீட்டருக்கு ரூ.16 வழங்கப்படுகிறது. மாதம் ரூ.500 மருத்துவ பரிசோதனைகளுக்கு வழங்கப்படுகிறது. விமான பயணம் எனில் டிக்கெட் கட்டணத்தில் நான்கில் ஒரு பங்கு மட்டும் செலுத்தினால் போதும். ரயில் பயணம் என்றால் ஏசி ஸ்லீப்பர் அல்லது பிசினஸ் வசதி இலவசம். இதன்மூலம் ரயில் பயணம் முழுவதும் இலவசமாகும்.

parliament

இது எம்பி மட்டுமின்றி அவருடன் செல்லும் உதவியாளர் அல்லது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு பொருந்தும் . அதோடு எம்பிக்களின் குடும்பத்துக்கும் சில சலுகைகள் உள்ளன. எம்பிக்களின் மனைவி தங்களின் வீட்டில் இருந்து டெல்லிக்கு பயணித்தால் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் கட்டண சலுகையுடன் பயணிக்கலாம். நாடாளுமன்றம் நடக்கும்போது எம்பிக்களின் மனைவி விமானங்களில் கட்டண சலுகைளுடன் 8 முறை பயணிக்கலாம். மேலும் எம்பியாக பதவி வகித்தவர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் பென்சன் வழங்கப்படும். 5 ஆண்டுக்கு மேல் எம்பியாக இருந்தால் ஆண்டுக்கு இந்த பென்சன் தொகை என்பது ரூ.800 அதிகரித்து வழங்கப்படும்.

 

TAGGED: member of parliament, mp, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Social Vision June 7, 2024 June 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

நூல் திறனாய்வு : பெண் அன்றும் இன்றும்
புத்தகம் பேசினால்

நூல் திறனாய்வு : பெண் அன்றும் இன்றும்

June 14, 2024
மாவட்டங்கள்

கலைஞர்‌கனவு இல்லதிட்டத்திற்கு போதுமான ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த கோரி ஊராக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

July 2, 2024
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
தமிழ்நாடு

கரும்பு டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம். 

March 11, 2025
தொல்லியல்

தருமபுரி வரலாற்று சின்னமான   சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூண் புனரமைப்பு 

June 28, 2024
சாதனையாளர்கள்

ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்த நிறுத்திய தென்காசி தம்பதியருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.

February 27, 2024

மேலும் படிங்க

இந்தியா

நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அன்மதிக்க வேண்டும்.முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

May 13, 2026
இந்தியா

பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

May 13, 2026
இந்தியா

தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மதுபானக்கடைகளை மூட முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 12, 2026
இந்தியா

ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

November 14, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?