மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சுற்றுலா > ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு 
சுற்றுலா

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு 

Social Vision
Last updated: 2024/06/07 at 5:11 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு 
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 2000 கன அடியாக அதிகரித்துள்ளது –   மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுளுவில் நீர்வரத்து நேற்று வரை வினாடிக்கு 1500 கன அடியாக நீடித்து வந்தன. இந்த நிலையில் தமிழக காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே பெய்யும் மழையின் காரணமாக நீர்வரத்து தற்போது அதிகரித்து வினாடிக்கு 2000 கன அடியாக நீடித்து வருகிறது. இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி ஃபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.
மேலும் காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்து வருவதன் காரணமாக மேலும் இந்த நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
TAGGED: @socialvisiontv, Hogenakkal boating, Hogenakkal falls, Hogenakkal oil massage, Hogenakkal tourist, Hogenakkal water project plan 2, Social vision TV, Social vision TV.in, Social vision tv.in tamilnadu, Social vision TV.in Tamilnadu news, ஒகேனக்கல் சுற்றுலா தளம், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு, ஒகேனக்கல்லுக்கு திடிரென வந்த தண்ணீர்
Social Vision June 7, 2024 June 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

உடல்நிலை சரியில்லாத பெண்யானைக்கு சிகிச்சை: பாசத்தில் சுற்றிவரும் யானை குட்டி 

May 30, 2024
சுற்றுலாதமிழ்நாடு

சுற்றுலா செல்ல ரூ 3 கோடி மதிப்பில் 5 நவீன சொகுசு சுற்றுலா பேருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடக்கிவைத்தார்.

July 1, 2024
அரசியல்

தேனியில் பரப்புரையை தொடங்கினார் உதயநிதி 

March 24, 2024
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: இறப்பு ரூ 10 இலட்சம் நிவாரணம் வழங்க தொல்.திருமாவளவன் எம்பி  வலியுறுத்தல்.

June 30, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் 28,639 பயனாளிகளுக்கு 254.59 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

March 13, 2026

மேலும் படிங்க

சுற்றுலாதமிழ்நாடு

காவிரி ஆற்றங்கரையின் அழகை ரசிக்க வியூ பாயின்ட் அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு 

May 9, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
சுற்றுலா

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க, பரிசல் இயக்க தடை

August 31, 2025
இந்தியாசுற்றுலா

செஞ்சிக் கோட்டைக்கு, யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது.

July 12, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?