மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: காரிமங்கலம்  ரூ.3.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு   
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > Uncategorized > காரிமங்கலம்  ரூ.3.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு   
Uncategorized

காரிமங்கலம்  ரூ.3.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு   

Social Vision
Last updated: 2024/06/07 at 1:52 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
காரிமங்கலம் ரூ.3.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு   
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 (2023-24) திட்டத்தின்கீழ் ரூ.77.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் நாகலேரி மேம்பாட்டுப் பணியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேம்பாட்டு பணியினை குறிபிட்ட கால அளவிற்குள் முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அடிலம் ஊராட்சி அ.சப்பாணிப்பட்டியில் பூலாப்பட்டி ஆற்றின் குறுக்கே 2021 -2022 ஆம் ஆண்டு நபார்டு – XXVII – திட்டத்தின் கீழ் ரூ.206.00/-இலட்சம் மதிப்பீட்டில்  கட்டப்படும் உயர்மட்டபாலம் அமைக்கும் பணிகளையும்,
     கோவிலூர் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டம் 2023 – 2024 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.20.50/- இலட்சம் மதிப்பீட்டில் ஜம்பேரி ஏரியிலிருந்து சென்றாயனஅள்ளி ஏரி வரை பைப்லைன் அமைக்கும் பணிகளையும்,
    பூமாண்டஅள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.24.50/-இலட்சம் மதிப்பீட்டில்  புதிய குளம் அமைக்கும் பணிகளையும்,    காளப்பனஅள்ளி, பூமாண்டஅள்ளி ஊராட்சிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  கணக்கெடுக்கும் பணிகள் என மொத்தம் ரூ.3.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலர், உதவிப்பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பணிமேற்பார்வையாளர்களுக்கு கணக்கெடுப்பு பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்.
    இந்த ஆய்வுகளின்போது, காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, பொறியாளர் முருகன், காரிமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர்  ஆயிஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
TAGGED: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
Social Vision June 7, 2024 June 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortfeed #shortsviral #vcknews #nanguneri
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dhaapuri_Busstand
#shortvideo #shors #shortsfeed
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #mkstalin #dmk
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #breakingnews #elephant
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

இரயில் தண்டவாளத்தில் சிக்கிய மாட்டை காப்பாற்ற முயன்ற மூதாட்டி இரயில் மோதி பலி-மாடு உயிரிழப்பு

June 8, 2024
அரசு நல திட்டம்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக-7 இலளிக்கத்தில் இலவச சிறப்பு மருத்துவமுகாம்

August 4, 2024
தமிழ்நாடு

இசைஞானி அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் வியப்பு மேலிடுகிறது: தொல்.திருமாவளவன் எம்பி

March 4, 2025
அரசு நல திட்டம்

தீர்த்த மலையில் பிப்-26 ல். இலவச கண் பரிசோதனை முகாம்

February 25, 2024
மாவட்டங்கள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

March 11, 2025
தமிழ்நாடு

சமூகநீதி மாணவர் இயக்கம் எஸ்எம்ஐ 25 – ஆம் ஆண்டு வெள்ளி விழா லோகோ அறிமுகம். 

December 23, 2025

மேலும் படிங்க

Uncategorized

வருவாய்த்துறைகூட்டமைப்பின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

March 5, 2026
Uncategorized

நூறுநாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

March 25, 2025
தமிழ்நாடு

மினி பேருந்து அனுமதிச்சீட்டு பெற  மார்ச்-15 வரை விண்ணப்பிக்கலாம்.

March 11, 2025
Uncategorized

பொதுத் தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது நல் வாழ்த்துகள்.மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன்

March 3, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?