மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற தருமபுரி எம்பி ஆ.மணி 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற தருமபுரி எம்பி ஆ.மணி 
அரசியல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற தருமபுரி எம்பி ஆ.மணி 

Social Vision
Last updated: 2024/06/07 at 4:26 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற தருமபுரி எம்பி ஆ.மணி 
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் ஆ.மணி,அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன் பாமக வேட்பாளராக செளமியா அன்புமணி உள்ளிட்ட 26 பேர் போட்டியிட்டனர்.இதில் திமுக வேட்பாளர் ஆ.மணி 432667 வாக்குகளும்
பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி411367 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன் 293629 வாக்குகள் பெற்று 3 ஆவது இடத்தை பிடித்தார்.பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி யை காட்டிலும் கூடுதலாக 21300 வாக்கு பெற்று திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றிபெற்றார்.
இதனையடுத்து நேற்று சென்னையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி வெற்றி சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்வில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பா.பழனியப்பன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
TAGGED: @CMO office, @mkstalik, @socialvisiontv, @socialvisiontv.in, Social vision tv.in tamilnadu, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்கம், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி
Social Vision June 7, 2024 June 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

1971-க்கு பிறகு, நிச்சயம் வரலாறு மீண்டும் திரும்பும்: கனிமொழி கருணாநிதி எம்.பி

April 23, 2026
தமிழ்நாடு

வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா  அதியமான் கோட்டையில் அவரது சிலைக்கு மாலைஅணிப்பு 

April 23, 2024
மாவட்டங்கள்

மகளிர் தினத்தில் பணியாளர்களுக்கு  எஸ்பி வாழ்த்து

March 8, 2024
தொழில்

தருமபுரி சிப்காட்  கருத்துகேட்புகூட்டம் நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தல்.

June 11, 2024
மாவட்டங்கள்

மணவளர்ச்சி குனறியோருக்கான தொழிற்பயிற்சி இல்லத்தில் ஆட்சியர் கி.சாந்தி  திடீர் ஆய்வு 

February 20, 2024
latest tamil movies
சினிமா

புது தமிழ் திரைப்படங்கள்: தமிழ்புத்தாண்டு தினத்தன்று வெளிவரஉள்ள முக்கிய திரைப்படங்கள்.

February 4, 2024

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?