மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரசு கல்லூரியில் கலை பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமனம்  கலை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > வேலைவாய்ப்பு > அரசு கல்லூரியில் கலை பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமனம்  கலை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் 
வேலைவாய்ப்பு

அரசு கல்லூரியில் கலை பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமனம்  கலை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் 

Social Vision
Last updated: 2024/06/07 at 6:09 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
அரசு கல்லூரியில் கலை பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமனம் கலை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் 
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் பகுதி நேரமாக கலைகள் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
கல்லூரி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ/ மாணவியரில் பகுதி நேரமாக கலைகள் பயில விருப்பம் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் வாரம் இரண்டு நாட்கள் பகுதி நேர கலை பயிற்சி அளிப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. செவ்வியல் கலை, கிராமியக்கலை, கவின் கலை ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு கலையில் முதற்கட்டமாக 100 கல்லூரிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இக்கலை பயிற்சி அளித்திட தொகுப்பூதியத்தில் கலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
குரலிசை, தேவாரம், மிருதங்கம், பரதநாட்டியம், ஓவியம். நவீன சிற்பம். கைவினை, கிராமிய பாடல், கரகம், தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை வடிவங்களில் 100 பகுதி நேர ஆசிரியர்கள் இரண்டு மணி நேர வகுப்புகளுக்கு ரூ.750/-வீதம் மதிப்பூதியத்தில் ஆண்டுக்கு 80 வகுப்புகள் மேற்கொள்வதற்கு தொகுப்பூதியதில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பகுதி நேர கலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ள கல்லூரிகள், அக்கல்லூரி தேர்வு செய்துள்ள கலை மற்றும் பயிற்சி நடைபெற உள்ள நாள் மற்றும் நேரம், விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி போன்ற விவரங்கள் கலை பண்பாட்டுத் துறையின் இணையத்தளத்தில் www.artandculture.tn.gov.in பதிவிடப்பட்டுள்ளது. கலை ஆசிரியர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பகுதி நேரப்பணிக்கு 25.06.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம். என கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, Government Arts and science College, Social vision tv.in tamilnadu, Social vision TV.in Tamilnadu news, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு கல்லூரியில் கலை பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமனம் கலை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம், ஒயிலாட்டம், ஓவியம். நவீன சிற்பம். கைவினை, கரகம், கலை ஆசிரியர்கள் நியமனம், கிராமிய பாடல், குரலிசை, சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை, தப்பாட்டம், தேவாரம், தொகுப்பூதியத்தில் கலை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம், பரதநாட்டியம், மிருதங்கம்
Social Vision June 7, 2024 June 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

அரூர் பேரூராட்சியில் திமுகவினர் வீடுவீடாக தின்னை பிரச்சாரம்

February 27, 2024
தமிழ்நாடுமாவட்டங்கள்

கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுகவின் ஆர்ப்பாட்டம்

June 24, 2024
மாவட்டங்கள்

பொம்மிடியில் ரயில் பயணிகள் நலச் சங்க கூட்டம். 

March 4, 2025
அரசியல்

ஒன்றிய அரசால், கண்ணீரில் மிதக்கும் விவசாயிகளுக்கு எதிராக கண்ணீர் புகையை வீசுவதா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.

February 14, 2024
தமிழ்நாடு

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3151 போதாது: டன்னுக்கு குறைந்தது ரூ.1000 ஊக்கத் தொகை வழங்க வேண்டும்!பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 

March 6, 2025
தமிழ்நாடு

June 30, 2024

June 30, 2024

மேலும் படிங்க

விளையாட்டுவேலைவாய்ப்பு

விளையாட்டுகளுக்கு பயிற்சியாளராக 28 நபர்களுக்கு பணி ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

February 19, 2026
வேலைவாய்ப்பு

தருமபுரியில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் பிப் -21 ல் துவக்கம்  மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தகவல் 

February 19, 2026
மாவட்டங்கள்

பென்னாகரம் பேருந்து நிலையம் தரமாக அமைக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தல்.

August 8, 2024
தமிழ்நாடு

ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியத்தில் மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்.

August 7, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?