மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: செட்டிக்கரை அன்னை இந்திராகுடியிருப்புக்கு சிமென்ட்சாலை அமைப்பதில் தாமதம். பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > செட்டிக்கரை அன்னை இந்திராகுடியிருப்புக்கு சிமென்ட்சாலை அமைப்பதில் தாமதம். பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.
மாவட்டங்கள்

செட்டிக்கரை அன்னை இந்திராகுடியிருப்புக்கு சிமென்ட்சாலை அமைப்பதில் தாமதம். பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/06/06 at 3:09 PM
Social Vision
Share
2 Min Read
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; niceRunStatus: 0; shaking: 0.0; highlight: false; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 12582912;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 37;
SHARE

செட்டிக்கரை
அன்னை இந்திராகுடியிருப்புக்கு சிமென்ட்சாலை அமைப்பதில் தாமதம். பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.

செட்டிகரை அன்னை இந்திரா குடியிருப்புக்கு சிமென்ட் சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்படுவதால், விரைந்து சிமென்ட்சாலை அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தருமபுரி ஒன்றியம் செட்டிக்கரை ஊராட்சிக்குபட்டது, செட்டிக்கரை அன்னைஇந்திரா குடியிருப்பு பகுதி,இங்கு 50 கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு தலித் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும் நிலமற்ற ஏழை தினக்கூலி தொழிலாளர்களாகும்.இங்குள்ள தெருக்களுக்கு சிமெண்ட் சாலை அமைக்கவில்லை. பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்துவந்தது மண்சாலையில் புல் வளர்ந்து வயல் வரப்பு போன்று காட்சியளித்தது. தார்சாலை அமைக்க வலியுறுத்தி தொடர்ந்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் மனுகொடுத்துவந்தனர்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் செட்டிக்கரை இந்திரா நகர் குடியிருப்புக்கு சிமென்ட்சாலை அமைக்கும் பணியை கடந்த இரண்டு மாதத்திற்கு முன் துவங்கியது .சிமென்ட் சாலை அமைக்க மண் கொட்டப்பட்டு நிரவி விடப்பட்டது ஆனால் சிமென்ட் சாலை அமைக்கும் பணி இடையில் கைவிடப்பட்டது. இதனால் தற்போது மழைபெய்துவருவதால் மண்சாலை, சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. முதியோர் மற்றும் குழந்தைகள் வழுக்கி விழும் அவலநிலை ஏற்படுகிறது.
மேலும் இங்குள்ள தெருக்களுக்கு கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற்றுவருகிறது இப்பணியும் முழுமையடையவில்லை. இதனால் கழிவுநீர் செல்லவழியில்லாமல் தெருவில் தேங்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி கூறுகையில் :

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

மண்சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றவேண்டும்.தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கவேண்டும் கோரிக்கை வைத்தது அதிகாரிகளிடம் மனுகொடுத்ததால் கடந்த மார்ச் மாதம் எங்கள் பகுதிக்கு சிமென்ட்சாலை அமைக்கு பணி துவங்கியது. முதல் கட்டமாக மணல்கொட்டி சாலையை நிரவினர்.அதன் பின் சிமென்ட் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் இல்லை மண்சாலையாகவே உள்ளது.காலதாமதம் செய்யாமல் சிமென்ட் சாலை அமைக்கவேண்டும்.ஜல்சக்தி திட்டத்தின் மூலம் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது . சாலை அமைக்கும் பணியின் போது தண்ணீர் குழாய் சேதம் அடைந்துள்ளது. பழுதடைந்த தண்ணீர் குழாய்களை சீரமைக்க வேண்டும். .தற்போது ஒகேனக்கல் குடிநீர் மட்டும் அவ்வப்போது எங்களுக்கு கிடைக்கிறது.வீட்டு உபயோகத்திற்கு தேவையான தண்ணீர் இல்லை. இதனால் எங்கள் பகுதிக்கு ஆழ்துளை போர்வெல் அமைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

TAGGED: @Dharmapuricollector, @socialvisiontv.in, Social vision TV, Social vision tv.in tamilnadu, அன்னை இந்திரா தலித் குடியிருப்புக்கு அடிப்படை வசதி, தருமபுரி ஒன்றியம் செட்டிக்கரை அன்னை இந்திரா குடியிருப்பு பகுதிக்கு சிமென்ட் சாலை அமைக்க வலியுறுத்தல்
Social Vision June 6, 2024 June 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் 4,70,297 குடும்ப அட்டை காரர்களுக்கு பொங்கல் பரிசு 

January 3, 2025
சாதனையாளர்கள்

தருமபுரி 80 மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி.

February 26, 2024
மாவட்டங்கள்

காரிமங்கலம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

January 14, 2025
மாவட்டங்கள்

தருமபுரி திமுக  செயற்குழு கூட்டம்  மே-25 ல் நடைபெறும் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி Ex.MLA அறிவிப்பு !

May 23, 2024
தமிழ்நாடு

மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு மாற்றுத்திறனாளிகள் வழியனுப்பி வைப்பு

August 25, 2024
தமிழ்நாடு

1971-க்கு பிறகு, நிச்சயம் வரலாறு மீண்டும் திரும்பும்: கனிமொழி கருணாநிதி எம்.பி

April 23, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?