மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த  அலுவலர்களுக்கு  ஆட்சியர் அறிவுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த  அலுவலர்களுக்கு  ஆட்சியர் அறிவுறுத்தல்.
ஆரோக்கியம்

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த  அலுவலர்களுக்கு  ஆட்சியர் அறிவுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/06/06 at 12:37 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த  அலுவலர்களுக்கு  ஆட்சியர் அறிவுறுத்தல்.
    தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் சமூகநலத்துறை, மாவட்ட சமூகநலன் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் “ பெண் குழந்தைகளை காப்போம்,  பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்”  குறித்த  மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர்  தெரிவித்ததாவது:
    இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில்  2023 – 24 ஆம் நிதியாண்டிற்கான “ பெண் குழந்தைகளை காப்போம்,  பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற  திட்டத்தினை இம்மாவட்டத்தில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயலாற்ற வேண்டுமெனவும், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த மக்களிடையே  துறை வாரியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 மேலும், தருமபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கல்வித்துறை, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை, காவல் துறைக்கு என நிதி ஒதுக்கீடு துறை ரீதியாக பிரித்து வழங்கப்படும் என்றும் அதற்கான செயல் திட்ட அறிக்கையினை செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
    தருமபுரி    மாவட்டத்தின் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதே இதன் மிக முக்கிய நோக்கமாகவும், மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பத்தினர், ஏழை மக்களிடையே  பெண் கல்வியின் முக்கியத்துவத்தினை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட அலுவலர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி தெரிவித்தார்.
    இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கௌரவ்குமார்,   வருவாய் கோட்டாட்சியர்கள் . இரா.காயத்ரி, வில்சன் ராஜசேகர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.சாந்தி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ஜெயந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதி சந்திரா, மாவட்ட சமூகநல அலுவலர் பவித்ரா,  மாவட்ட திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பத்ஹீ முகம்மது நசீர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மோகன், மாவட்ட  பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன்,   மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
TAGGED: “ பெண் குழந்தைகளை காப்போம், @socialvisiontv, @socialvisiontv.in, Social vision tv.in tamilnadu, கல்வித்துறை, சமூக நலத்துறை, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த  அலுவலர்களுக்கு  ஆட்சியர் அறிவுறுத்தல்., பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்”, பெண்குழந்தைகளின் விகிதாசாரம் உயரவேண்டும்., மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட சமூகநலன் மகளிர் உரிமைத்துறை
Social Vision June 6, 2024 June 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சுற்றுலா

ஒகேனக்கல்லில் 13 மில்லிமீட்டர் மழைபெய்தது.

June 14, 2024
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் இல்லத்திருமணவிழா  மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 

December 14, 2025
அரசு நல திட்டம்

குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது, கேட்டல், பேச்சு மற்றும் கற்றல் திறன் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது:கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

December 6, 2024
மாவட்டங்கள்

நியூகாலனியில் டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா

March 10, 2024
ஆன்மிகம்

ரெட்டியூர் கிராமத்தில் ஸ்ரீ முனியப்பன் ஆலய கும்பாபிஷேகம் விழா

September 15, 2024
உலகம்

ஈழத் தமிழர்  இருக்கும் வரைக்கும் உலகம் எங்கும் தமிழும் இருக்கும்  – கவிஞர் வைரமுத்து 

June 30, 2024

மேலும் படிங்க

ஆரோக்கியம்

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வு

August 11, 2026
ஆரோக்கியம்

12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக 7 அன்று இளிகத்தில்  நெசவாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்

August 4, 2026
ஆரோக்கியம்

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

August 3, 2026
ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?