மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading:  தங்கம் விலை மீண்டும் உயர்வு : ஆபரணத்தங்கத்தின் விளை எவ்வளவு தெரியுமா 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு >  தங்கம் விலை மீண்டும் உயர்வு : ஆபரணத்தங்கத்தின் விளை எவ்வளவு தெரியுமா 
தமிழ்நாடு

 தங்கம் விலை மீண்டும் உயர்வு : ஆபரணத்தங்கத்தின் விளை எவ்வளவு தெரியுமா 

Social Vision
Last updated: 2024/06/06 at 8:36 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தங்கம் விலை மீண்டும் உயர்வு : ஆபரணத்தங்கத்தின் விளை எவ்வளவு தெரியுமா 
சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,413-க்கும், ரூ. 59,304-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது. திங்கள்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 352 குறைந்தது. ஆனால்,  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிகள் வெளியாகியதால், தங்கம் விலை சவரனுக்கு ரூ. 632 அதிரடியாக அதிகரித்தது.
இருப்பினும், நேற்று புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160  குறைந்து ஒரு சவரன் ரூ. 53,800-க்கும், கிராமுக்கு ரூ. 20 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,725-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று தங்கம் விலை
இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று மீண்டும் அதிகரித்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 54,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 70 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,795-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,413-க்கும், ரூ. 59,304-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, Social vision tv.in tamilnadu, தங்கம் விலை மீண்டும் உயர்வு
Social Vision June 6, 2024 June 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #news #socialvisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dr_br_ambedkar
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள்விழா/ #congress #socialvisiontv
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள் விழா / #CPI(ML) #socialvisiontv
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

4500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில், சின்னாறு அணை பாசனத்திற்கு தண்ணீர்திறப்பு.

February 22, 2024
மாவட்டங்கள்

கொளத்தூர் : பெரியார் நகரில் ரூ.110 கோடியில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் மருத்துவமனை

May 11, 2024
அரசியல்

ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்க கோரி செப்-26 ல் தருமபுரியில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 

September 20, 2025
தமிழ்நாடு

அரூரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 135 ஆம் ஆண்டு பிறந்த முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவிப்பு

April 29, 2025
தமிழ்நாடு

நூறு நாள் வேலைத்திட்டத்திற்க்கு   நிதி ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்

February 10, 2025
மாவட்டங்கள்

தருமபுரியில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை 

October 2, 2025

மேலும் படிங்க

நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி 

April 3, 2026
தமிழ்நாடு

கூட்டணி கட்சி  தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் பி.பழனியப்பன்

April 3, 2026
தமிழ்நாடு

13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த  ஏஐசிசிடியு 

March 15, 2026
தமிழ்நாடு

தருமபுரியில் 28,639 பயனாளிகளுக்கு 254.59 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

March 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?