மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் உறுதிமொழி ஏற்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் உறுதிமொழி ஏற்பு 
தமிழ்நாடு

தருமபுரி சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் உறுதிமொழி ஏற்பு 

Social Vision
Last updated: 2024/06/05 at 12:36 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
தருமபுரி சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
    தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திடல் வளாகத்தில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்து, உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் கூடிவரும் வெயிலின் தாக்கமும், திடீரென்று பொழியும் பேய் மழையும், மழைக்காலங்களில் வறட்சியும் இயற்கையில் ஏதோ ஒழுங்கற்ற தன்மை உருவாகி வருவதை நமக்கு உணர்த்துகின்றன. ஆனால் மனித இனம் இப்பிரச்சனையின் முக்கியத்துவம் உணராமல் கடந்து செல்கின்றது. சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப்பார்த்து இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வுகாண்பது குறித்து, சிந்தித்து செயலாற்றுவதற்கன நாளாகவே உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 5ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான கருப்பொருள்: நில மறுசீரமைப்பு பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மை உலக சுற்றுச்சூழல் தினத்தினை கொண்டாடும் விதமாக தருமபுரி கூடுதல் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்றைய தினம்  சுமார் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.
 வரும் கால சந்ததியினருக்கு வாழத்தகுதியான சுற்றுச்சூழலை விட்டுச்செல்வது நம்கடமை எனக்கருதி நெகிழி தவிர்த்தல், மரம் வளர்த்தல், மழைநீர் சேமித்தல், பொதுவாகனங்களை பயன்படுத்துதல் போன்ற சிறுசிறு மாற்றங்களை கடைபிடித்து சுற்றுச்சூழலை மேம்படுத்துவோம் என இவ்வுலக சுற்றுச்சூழல் தினத்தில் உறுதியேற்கப்பட்டது.
    இதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் உதவிப்பொறியாளர் அவர்களால் வானொலி மூலம் உரைநிகழ்த்தப்பட்டது. மேலும் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொழிற்சாலைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
முன்னதாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட் தொழிற்சாலையில் திருமதி.ஆ.நித்யலட்சுமி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அவர்கள் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டு பணியாளர்களுக்கிடையே சுற்றுச்சூழல் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ் குமார் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆ.நித்யலட்சுமி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, Social vision TV.in, Social vision tv.in tamilnadu, உலக சுற்றுச்சூழல் தினம், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு, ஜூன்-5 அன்று சுற்றுசூழல் தினம்
Social Vision June 5, 2024 June 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர், ஒதுக்கீடு

March 12, 2024
அரசியல்

பாலக்கோட்டில் பேரூர் கழக திமுக செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

September 8, 2024
சினிமா

மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற  விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

June 7, 2024
கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

June 21, 2024
அரசு நல திட்டம்

அரசு மருத்துவமணையில் ரூ  6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை திறப்பு விழா

January 30, 2025
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற பிப்-29.ல் நடைபெற உள்ளது.

February 26, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?