தருமபுரி பாராளுமன்ற தொகுதி 18 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை: திமுக முன்னிலை
திமுக ஆ.மணி : 361082
அதிமுக ஆர்.அசோகன் : 240914
பாமக செளமியா அன்புமணி : 343893
நாதக. டாக்டர் அபிநாயா : 52837
திமுக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

Sign in to your account