மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி 20856 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி 20856 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
தமிழ்நாடு

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி 20856 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

Social Vision
Last updated: 2024/06/04 at 1:25 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி 20856 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும் பாராளுமன்ற தொகுதியில் 753820 ஆண் வாக்காளர்களும் 770897 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 197 என மொத்தம் 1524896 வாக்காளர்கள் உள்ளனர்.

Dmk dharmapuri
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் ஆ.மணி,அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன் பாமக வேட்பாளராக செளமியா அன்புமணி உள்ளிட்ட 26 பேர் போட்டியிட்டனர்.
தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணப்பட்ட நிலையில் முதல் 10 சுற்றில் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி முன்னிலையில் இருந்தார்.
பிறகு 11 ஆவது சுற்றில் இருந்து 23 சுற்றுவரை பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி காட்டிலும் ஒவ்வொரு சுற்றிலும் கூடுதல் வாக்கு பெற்று முன்னிலையில் இருந்தார் இறுதியாக 23 ஆவது சுற்றில் தபால் வாக்குகள் உட்பட திமுக வேட்பாளர் ஆ.மணி 429301 வாக்குகளும் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி408445 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் அதிமுக வேட்பாளர் ஆர். அசோகன் 291590 வாக்குகள் பெற்று 3 ஆவது இடத்தை பிடித்தார்.பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி யை காட்டிலும் கூடுதலாக 20856 வாக்கு பெற்று திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றிபெற்றார்.
வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றிதழ் வழங்கினார்.
இந்த வெற்றியை தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 38 தொகுதி வெற்றிபெற்ற நிலையில் தருமபுரி தொகுதி இழுபறியில் இருந்தது இதனால் அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் யார் வெற்றி பெறுவார்கள் என்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

TAGGED: A. Mani dmk, Dharmapuri DMK, dmk, Dravida munnetra kazhagam, Mp election, ஆ. மணி, ஆ. மணி திமுக, திமுக, திராவிட முன்னேற்ற கழகம், நாடாளுமன்ற தேர்தல் 2024
Social Vision June 4, 2024 June 4, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

உலகம்

ஹிரோஷிமா தினத்தையொட்டி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அவரது உரவசிலைக்கு  திமுகவினர் மாலை அணிவிப்பு

February 3, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

நீட் தேர்வை ரத்துசெய்யகோரி புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் 

July 8, 2024
மாவட்டங்கள்

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை 

September 17, 2024
அரசு நல திட்டம்

பாப்பாரப்பட்டி பேரூராட்சி ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி

November 28, 2024
விளையாட்டு

தருமபுரியில் கபடி போட்டிகள்105 ஆண்கள்- பெண்கள் அணிகள் பங்கேற்பு

October 26, 2025

மேலும் படிங்க

குற்றம்தமிழ்நாடு

ஒரே வாரத்தில் 258 புகார்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை

September 11, 2026
தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?