தருமபுரி பாராளுமன்ற தொகுதி 15 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை: திமுக முன்னிலை
திமுக ஆ.மணி : 300237
அதிமுக ஆர்.அசோகன் : 202373
பாமக செளமியா அன்புமணி : 289094
நாதக. டாக்டர் அபிநாயா :45519
திமுக 11143 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

