மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி  வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிக்காக 650 காவலர்கள் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி  வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிக்காக 650 காவலர்கள் 
தமிழ்நாடு

தருமபுரி  வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிக்காக 650 காவலர்கள் 

Social Vision
Last updated: 2024/06/03 at 1:56 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி  வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிக்காக 650 காவலர்கள் 

தருமபுரி பாராளுமன்ற தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கி.சாந்தி தருமபுரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

தருமபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில், பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.தருமபுரி பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிக்காக 6 வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அஞ்சல் வாக்கு எண்ணுவதற்கு தனியாக ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வாக்கு எண்ணுவதற்கு 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேசையின் மேல் ஒரு CCTV கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்காக 14 மேசைகள்அமைக்கப்பட்டுள்ளது.தபால் வாக்கானது சரியாக காலை 08.00 மணிக்கு துவங்கப்பட்ட பின்னர், அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் துவங்கப்படும்.தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணும் பார்வையாளர்களாக 57- பாலக்கோடு, 58-பென்னாகரம், 59-தருமபுரி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு அருணா ரஜோரியா,அவர்களும் மற்றும் 60- பாப்பிரெட்டிப்பட்டி, 61-அரூர்(தனி), 85-மேட்டூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு ஸ்ரீஹர்ஷா எஸ் செட்டி ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு, மேற்கண்ட பார்வையாளர்கள் இன்று வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 
புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் நியமனம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் பணியில் உள்ள அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு தனித்தனி வர்ணங்களில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆயிரம் முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.வாக்கும் எண்ணும் பணியில் 340 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு பணிகாக சுமார் 650 காவலர்கள்பணியமர்த்தப்பட்டுள்ளனர்.வாக்கு எண்ணும் மையத்தில் அவரச சிகிச்சை பிரிவு ஒன்றும், இரண்டு 108 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் இருக்கும் பொருட்டு உரிய நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, 10 தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, Social vision tv.in tamilnadu, தருமபுரி  வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிக்காக 650 காவலர்கள், தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் கி.சாந்தி ஆய்வு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்
Social Vision June 3, 2024 June 3, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரியில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அவரது உரவசிலைக்கு  திமுகவினர் மாலை அணிவிப்பு

February 3, 2026
தமிழ்நாடு

தஞ்சாவூர் உயிரிழந்த 3 சிறுவர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தலா ஒரு இலட்சம் நிதி அறிவிப்பு 

July 12, 2025
மாவட்டங்கள்

15 – ஆவது, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்க வலியுறுத்தி, போக்குவரத்து கழக, ஊழியர் சங்கத்தினர், உண்ணாவிரதப் போராட்டம்.

June 24, 2024
பிரஜ்வல் ரேவண்ணா
அரசியல்

கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு `2976 பாலியல் வீடியோக்கள்’ – தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா குறித்து கடிதமெழுதிய பாஜக நிர்வாகி.

April 29, 2024
மாவட்டங்கள்

தருமபுரி குரூப்-4 போட்டி தேர்வுக்கு 11427 பேர் ஆப்சென்ட் 

June 9, 2024
அரசு நல திட்டம்

123 பயனாளிகளுக்கு ரூ.34.00 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி வழங்கினார்.      

July 8, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?