மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இசைஞானி இளையராஜா இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு வாழ்த்து சொன்ன நடிகர் கமல்ஹாசன்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சினிமா > இசைஞானி இளையராஜா இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு வாழ்த்து சொன்ன நடிகர் கமல்ஹாசன்
சினிமா

இசைஞானி இளையராஜா இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு வாழ்த்து சொன்ன நடிகர் கமல்ஹாசன்

Social Vision
Last updated: 2024/06/02 at 1:19 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

இசைஞானி இளையராஜா இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு வாழ்த்து சொன்ன நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளதாவது.

இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர். சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றதுதான் இன்றைய நாள் எனக்கு.

மூன்று சகோதரர்களில் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள், தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது.

இதையும் படிங்க

வழக்கறிஞராக பணியாற்றிய மம்மூட்டி திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஆனது எப்படி !
சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கமல்ஹாசன் எம்பி  முன்னிலையில்  LEAD ON GANDHI” ஆவணப்படம் திரையில் 
2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா; திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தைச் சேர்த்து விடும் அன்புத் தம்பி மணிரத்தினம்… பிறந்தநாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன்.

எங்கள் மூவரின் கலைச்சொந்தம் என்றென்றும் தொடர்க. என குறிப்பிட்டுள்ளார்.

#HappyBirthdayIlaiyaraaja
#HappyBirthdayManiRatnam

TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, Social vision tv.in tamilnadu, இசைஞானி இளையராஜா வுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு வாழத்துசொன்ன நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதியையும் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்
Social Vision June 2, 2024 June 2, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

1971-க்கு பிறகு, நிச்சயம் வரலாறு மீண்டும் திரும்பும்: கனிமொழி கருணாநிதி எம்.பி

April 23, 2026
அரசு நல திட்டம்

தடங்கம் கிராம அரசு உதவிபெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுதிட்டம் துவக்கம் 

July 15, 2024
ஆன்மிகம்

ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆக-17  விஷ்ணுபதி புண்ணிய காலம்

August 17, 2026
அரசு நல திட்டம்

முதலமைச்சர் தலைமையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் கலந்தாய்வு கூட்டம் 

July 11, 2025
மாவட்டங்கள்

4500 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில், சின்னாறு அணை பாசனத்திற்கு தண்ணீர்திறப்பு.

February 22, 2024
மாவட்டங்கள்

போஷன் டிராக்கரில் கண் கருவிழி பதிவு செய்வதை கைவிடக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

March 4, 2025

மேலும் படிங்க

இந்தியாசினிமா

வழக்கறிஞராக பணியாற்றிய மம்மூட்டி திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஆனது எப்படி !

September 7, 2026
சினிமா

சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கமல்ஹாசன் எம்பி  முன்னிலையில்  LEAD ON GANDHI” ஆவணப்படம் திரையில் 

February 14, 2026
இந்தியாசினிமா

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

November 5, 2025
சினிமா

 மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 

October 25, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?