மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: விமானத்துறையில்  வேலை வாய்ப்பு 304 பணியிடங்கள் டிகிரி, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > வேலைவாய்ப்பு > விமானத்துறையில்  வேலை வாய்ப்பு 304 பணியிடங்கள் டிகிரி, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 
வேலைவாய்ப்பு

விமானத்துறையில்  வேலை வாய்ப்பு 304 பணியிடங்கள் டிகிரி, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

Social Vision
Last updated: 2024/06/01 at 4:14 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
விமானத்துறையில்  வேலை வாய்ப்பு 304 பணியிடங்கள் டிகிரி, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 
இந்திய விமானத்துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. விமானப்படைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான (AFCAT) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பு AFCAT க்கான இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பாகும். மொத்தம் 304 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விமானப் படையில் வேலை பார்க்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணியிடங்களின் விவரம்
AFCAT Entry 
காலியிடங்களின் எண்ணிக்கை: 304
Flying – 29 (ஆண்கள் – 18, பெண்கள் – 11)
Ground Duty (Technical) – 156 (ஆண்கள் – 124, பெண்கள் – 32)
Ground Duty (Non-Technical) – 119 (ஆண்கள் – 95, பெண்கள் – 24)
வயதுத் தகுதி : Flying பணியிடங்களுக்கு 20 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற பணியிடங்களுக்கு 20 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி : Flying பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்திருக்க வேண்டும்.
Ground Duty (Technical) பணியிடங்களுக்கு ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 56,100 – 1,77,500
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு https://afcat.cdac.in என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.06.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://afcat.cdac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
TAGGED: Aeroplane fly in, Airport employment, Ground Duty (Non-Technical) –, Ground Duty (Technical), https://afcat.cdac.in, இந்திய விமானத்துறையில் வேலைவாய்ப்பு, விமானப்படையில் வேலைவாய்ப்பு
Social Vision June 1, 2024 June 1, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டம்: பாமக தலைவர் மரு.அன்புமணி வரவேற்பு 

June 8, 2024
தமிழ்நாடு

நெல்லை வனப்பகுதியில் சீறிப்பாய்ந்த சிறுத்தை 

May 23, 2024
அரசு நல திட்டம்

நீங்கள் அயலகத் தமிழரா ! நலவாரியத்தில்பதிவு செய்து சலுகைகள் பெறலாம்     

May 25, 2024
சுற்றுலா

தருமபுரி பாசனத்திற்கு தொப்பையாறு அணை திறக்க அரசு ஆணை

February 28, 2025
அரசு நல திட்டம்

புதிய பாலம் அமைக்கும் பணி துவக்கம்

November 8, 2025
தமிழ்நாடு

பாலக்கோடு பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

March 30, 2025

மேலும் படிங்க

விளையாட்டுவேலைவாய்ப்பு

விளையாட்டுகளுக்கு பயிற்சியாளராக 28 நபர்களுக்கு பணி ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

February 19, 2026
வேலைவாய்ப்பு

தருமபுரியில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் பிப் -21 ல் துவக்கம்  மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தகவல் 

February 19, 2026
இந்தியாவேலைவாய்ப்பு

சீர்மரபினர்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

August 4, 2024
தமிழ்நாடுவேலைவாய்ப்பு

தமிழ் வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு: நேரடி நியமனம் 8 ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

July 13, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?