மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனைவி ,2 குழந்தைகள்  இறந்து அழுகிய நிலையில் சடலமாக  மீட்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனைவி ,2 குழந்தைகள்  இறந்து அழுகிய நிலையில் சடலமாக  மீட்பு 
குற்றம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனைவி ,2 குழந்தைகள்  இறந்து அழுகிய நிலையில் சடலமாக  மீட்பு 

Social Vision
Last updated: 2024/05/31 at 1:59 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனைவி ,2 குழந்தைகள்  இறந்து அழுகிய நிலையில் சடலமாக  மீட்பு 
காரிமங்கலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த  மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.கனவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த மணிக்கட்டியூர் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவன் (வயது.38) இவரது மனைவி நந்தினி (வயது. 26) திருமணமாகி 7 வருடமாகிறது. இவர்களுக்கு
அபினேஷ் (வயது. 6), தர்சன் (வயது. 4) இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் வீட்டின் கதவை  உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நந்தினி மற்றும் 2 குழந்தைளும் இறந்து, உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
சிவன் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டார்.
உடனடியாக அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்னர்.
மேலும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யபட்ட நிலையில் மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில் 3 நாட்களுக்கு முன்னர் சம்பவம் நடந்துள்ளதாகவும்,
2 நாட்களுக்கு முன்னரே மனைவி , குழந்தைகளுக்கு  விஷம் கொடுத்து கொன்று விட்டு பிரேதத்தை வீட்டிலேயே வைத்திருந்தவர்,  என்ன செய்வதென்று தெரியாமல் போலீசுக்கு பயந்து அருவாமனையால்  தனது கையின் நரம்பை வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு  முயன்று இருக்கலாம் எனவும்,  அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த  3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
TAGGED: 2 குழந்தைகள்  இறந்து அழுகிய நிலையில் சடலமாக  மீட்பு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனைவி
Social Vision May 31, 2024 May 31, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

பாலக்கோடு அருகே காட்டு முயல்களை வேட்டையாடிய 3 பேர் கைது 10 முயல்கள் பறிமுதல்

October 26, 2025
தமிழ்நாடு

தருமபுரி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ 10,35000 பறிமுதல்.

March 29, 2024
இந்தியா

ராசிமணல் அணை கட்டுமானத்தைத் தொடங்கக் கோரி ஒகேனக்கலில் உண்ணாவிரதம்: பி.ஆர். பாண்டியன் அறிவிப்பு

August 22, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

நகராட்சி நிர்வாகத் துறையில் வேலை வாய்ப்பு:1933 பணியிடங்கள்  உடனே அப்ளை பண்ணுங்க!

February 23, 2024
மாவட்டங்கள்

பாலக்கோடு பேருராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் 9 சுத்தகரிப்பு நிலையம் அமைக்க தீர்மானம்

June 30, 2025
மாவட்டங்கள்

தருமபுரியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாளில் அவரசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. 

December 6, 2025

மேலும் படிங்க

குற்றம்

மாணவர் தனுஷ் படுகொலை: சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கு சாட்சி! – தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

August 15, 2026
குற்றம்

தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.25 கோடி மதிப்பிலான 22,150 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் அழிப்பு

August 11, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 75 மனுக்களுக்கு உடனடி தீர்வு – புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டன

August 5, 2026
குற்றம்

தருமபுரியில் காவல்துறை பெட்டிஷன் மேளா: 87 மனுக்களுக்கு உடனடி தீர்வு

July 22, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?