மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: செவிலியர்கள் வெளிநாட்டில் பணிபுரிய வாய்ப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > வேலைவாய்ப்பு > செவிலியர்கள் வெளிநாட்டில் பணிபுரிய வாய்ப்பு 
வேலைவாய்ப்பு

செவிலியர்கள் வெளிநாட்டில் பணிபுரிய வாய்ப்பு 

Social Vision
Last updated: 2024/05/30 at 8:20 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
செவிலியர்கள் வெளிநாட்டில் பணிபுரிய வாய்ப்பு 
தமிழகத்தில் முதன் முறையாக வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) ஜெர்மன், ஜப்பான் மற்றும் லண்டன் ஆகிய நாடுகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கு இலவச வெளிநாட்டு மொழிப் பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் செவிலியர் பயிற்சி நிறுவனங்கள், அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் விருப்பமுள்ள செவிலியர்கள் இந்த இலவச மொழிப் பயிற்சி திட்டத்தின் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புக் கனவை நிறைவேற்ற விருப்பம் மற்றும் தகுதியுடையவர்கள் கீழ்கண்ட மின்னஞ்சல் மற்றும் லிங்க் பயன்படுத்தி பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
        www.omcmanpower.tn.gov.in.
இது குறித்து சந்தேங்களுக்கு விளக்கம் பெற கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
a. Whatsapp Number – 6379179200
b.https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdVNgj0feyVZdUIZd
    8nrtX2bQ9b1whPygsYEo0Mzr-CuYfUXg/viewform
c. OMCL Land Line number – 044-22502267, 22505886.
d. Face book
e. Instagram
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி   தெரிவித்துள்ளார்.
TAGGED: @socialvisiontv, @socialvisiontv.in, https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdVNgj0feyVZdUIZd         8nrtX2bQ9b1whPygsYEo0Mzr-CuYfUXg/viewform, Other country employment staff nurse, Social vision tv.in tamilnadu, Staff nurse employment, www.omcmanpower.tn.gov.in, செவிலியர்கள் வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு, வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL)
Social Vision May 30, 2024 May 30, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

பேராசிரியர் தொ.பரமசிவன் கட்டுரைகள், நேர்காணல்கள் : தென்புலத்து மன்பதை
புத்தகம் பேசினால்

பேராசிரியர் தொ.பரமசிவன் கட்டுரைகள், நேர்காணல்கள் : தென்புலத்து மன்பதை

June 21, 2024
தமிழ்நாடு

தருமபுரி தற்காலிக பட்டாசுகடை வைக்க அக்-25 க்குள் விண்ணப்பிக்கலாம் 

September 26, 2024
மாவட்டங்கள்

பாலக்கோடு அருள்மிகு புதூர் பொன்மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பிப் 21-ல்.உள்ளூர் விடுமுறை 

February 12, 2024
அரசு நல திட்டம்இந்தியா

மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரருக்கு ஸ்கூட்டர் , நாற்காலிகள் பெற விண்ணப்பிக்கலாம் 

July 5, 2024
அரசியல்

பஞ்சப்பள்ளியில், மாரண்டஅள்ளியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

January 17, 2025
மாவட்டங்கள்

பெரியார் பல்கலைக்கழகம் முன்பு தலித் விடுதலை இயக்கம் முற்றுகை போராட்டம் .

March 18, 2024

மேலும் படிங்க

விளையாட்டுவேலைவாய்ப்பு

விளையாட்டுகளுக்கு பயிற்சியாளராக 28 நபர்களுக்கு பணி ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

February 19, 2026
வேலைவாய்ப்பு

தருமபுரியில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் பிப் -21 ல் துவக்கம்  மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தகவல் 

February 19, 2026
இந்தியாவேலைவாய்ப்பு

சீர்மரபினர்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

August 4, 2024

43 வருடமாக ராணுவத்தில் பணியாற்றி  ஓய்வு பெற்ற வீரருக்கு கிராமமக்கள் உற்சாக வரவேற்பு

August 3, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?