மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: உடல்நிலை சரியில்லாத பெண்யானைக்கு சிகிச்சை: பாசத்தில் சுற்றிவரும் யானை குட்டி 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > உடல்நிலை சரியில்லாத பெண்யானைக்கு சிகிச்சை: பாசத்தில் சுற்றிவரும் யானை குட்டி 
தமிழ்நாடு

உடல்நிலை சரியில்லாத பெண்யானைக்கு சிகிச்சை: பாசத்தில் சுற்றிவரும் யானை குட்டி 

Social Vision
Last updated: 2024/05/30 at 1:11 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
உடல்நிலை சரியில்லாத பெண்யானைக்கு சிகிச்சை: பாசத்தில் சுற்றிவரும் யானை குட்டி 
கோவை வன சரகம், தடாகம் பிரிவு, மருதமலை சுற்றுக்கு உட்பட்ட மருதமலை அடிவார சரக பகுதியில் ரோந்து பணியின் போது, யானை பிளிரும் சத்தம் கேட்டு , களப் பணியாளர்களுடன் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும் , குட்டி யானை அருகில் இருப்பதை கண்டு, உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்க பட்டு கள இயக்குநர் மற்றும் வனப் பாதுகாவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட வன அலுவலர் அவர்களின் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள்  ஆகியோருடன் குழு அமைத்து யானைக்கு சிகிச்சை மற்றும் பழங்கள் கொடுக்க பட்டுள்ளது மேலும் யானை மற்றும் குட்டி தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
TAGGED: Coimbatore forest department, Covi DFO, Elephant, Forest elephant, உடல்நிலை சரியில்லாத பெண்யானைக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினர்., கோவை மருதமலையில் உடல்நிலை சரியில்லாத பெண்யானை
Social Vision May 30, 2024 May 30, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

வாச்சாத்தி சம்பவம்
தமிழ்நாடு

வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ தலா 10 இலட்சம் வழங்கல்.

March 10, 2024
மாவட்டங்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்.

March 2, 2024
புத்தகம் பேசினால்

வைரியம் பெரு. சொக்கலிங்கம் : ஏக்கத்தின் கண்ணீர் நூல் வெளியீட்டு விழா

May 18, 2024
குழந்தைகள் உலகம்

தருமபுரியில் தேசிய குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கான  நடை விழிப்புணர்வு பேரணி

November 14, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் 10.3 சராசரி மழை அளவு  

March 12, 2025
அரசியல்

அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம்

March 2, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?